Browse content
ஸ்ரீவைகுண்டம் அணை, தாமிரபரணி ஆற்றுப்பாலம் பகுதிகளில் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு!
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தூத்துக்குடி மாவட்டக் கண்காணிப்பாளர் கே.வி. முரளிதரன் மற்றும் ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு செய்தனர்.
கோவில்பட்டி அரசு பள்ளிக்கு 1 லட்சம் மதிப்பிலான டெக்ஸ்க்,பெஞ்ச் வழங்கல்
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 1 லட்சம் மதிப்பிலான டெஸ்க் பெஞ்ச் வழங்கப்பட்டது.
கல்லூரி மாணவியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை : தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
நாகர்கோவிலில் கல்லூரி மாணவியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக நிர்வாகி மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சமையல் மாஸ்டர் அடித்துக் கொலை: அண்ணனுக்கு போலீஸ் வலை!
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சமையல் மாஸ்டரை கட்டையால் அடித்துக் கொன்ற அவரது அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.
வெளிநாடு தப்ப முயன்ற போக்சோ வீரமணியின் மகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!
போக்சோ வழக்கில் கைதாகியுள்ள 'கிரானைட்' வீரமணியின் மகள் அர்ச்சனா, வெளிநாடு தப்பியோட முயன்றபோது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் ஆணையர் ஐஸ்வர்யா திடீர் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு!
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஆணையாளர் ஐஸ்வர்யா உத்தரவிட்டார்.
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா நவம்பர் 10-ல் தொடக்கம்: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலின் 2026-ஆம் ஆண்டு கந்தசஷ்டித் திருவிழா வரும் நவம்பர் 10 முதல் நவம்பர் 15 வரை நடைபெறவுள்ளது.
தூத்துக்குடியில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு பயிற்றுநர்கள் தேர்வு : அக்.27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகளுக்குப் பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல்: நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட் எச்சரிக்கை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வரும் 26-ம் தேதி புயலாக வலுப்பெற உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடல்பகுதியில் தூத்துக்குடி மீனவர்களின் 2 படகுகள் சிறைபிடிப்பு: பீடி இலைகளுடன் 7 பேர் கைது!
இலங்கைக்கு பீடி இலைகளை கடத்தியது தொடர்பாக துாத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் உள்பட 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
துப்பாக்கி உரிமங்களை டிச. 31-க்குள் புதுப்பிக்க வேண்டும் : ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கி உள்ளிட்ட படைக்கல உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
தூத்துக்குடி சிவன் கோவில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா: அக்.26-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் 1202-ம் ஆண்டு ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா அக்டோபர் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
