தமிழ்நாடு

Browse content

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பேரிடர் பெருஞ்சேத மாதிரி ஒத்திகை நிகழ்வு!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை துறை சார்பில் பேரிடர் பெருஞ்சேத மாதிரி ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

தூத்துக்குடியில் கல்விக் கடன் சிறப்பு முகாம்: கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கல்விக் கடன் முகாமை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்துச் சிறப்பு உரையாற்றினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத் தடுப்புப் பணிகள் : குளங்கள், ஓடைகளில் ஆட்சியர் விஷு மகாஜன் நேரடி ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 ஒன்றியங்களில் குளங்கள், ஓடைகளில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு மேற்கொண்டார்.

கார் கண்ணாடியை உடைத்து கேமரா திருடிய 4 பேர் கைது : ரூ. 6½ லட்சம் பொருட்கள் மீட்பு!

குலசை தசரா திருவிழாவில் வீடியோ எடுக்க வந்த நபரின் காரை உடைத்து ரூ. 6½ லட்சம் மதிப்பிலான கேமரா மற்றும் லென்ஸ்களைத் திருடிய 4பேரை போலீசார் கைது செய்தனர்.

விதைப்பந்து புரட்சி உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் - வெங்கடாம்பட்டி பூ.திருமாறன் உறுதி !

விதைப்பந்து புரட்சி உலக நாடுகளில் விழிப்புணர்வு அதிர்வலைகளை கண்டிப்பாக ஏற்படுத்தும் என விதைப்பந்து வித்தகர் வெங்கடாம்பட்டி பூ.திருமாறன் தெரிவித்துள்ளார்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு : ரோட்டரி சங்கம் சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்!

கோவில்பட்டியில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்குத் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

பைக் ரேஸில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது: வாகனங்கள் பறிமுதல் - காவல்துறை அதிரடி நடவடிக்கை!

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும் அதிக ஒலி எழுப்பியபடியும் இருசக்கர வாகனங்களை ஓட்டி பைக் ரேஸில் ஈடுபட்ட 4 வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர்.

கே. சின்னத்துரை அன் கோ நிறுவனத்தின் புதிய கிளை : திண்டுக்கல்லில் அக்.25ல் திறப்பு விழா!

புகழ்பெற்ற கே. சின்னத்துரை அன் கோ நிறுவனத்தின் திண்டுக்கல் கிளை திறப்பு விழா வருகிற 25ஆம் தேதி நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வீடு புகுந்து பெண் வெட்டிக் கொலை: தவெக அரசு மீது அன்புமணி அட்டாக்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் வீடு புகுந்து பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் காவல்துறையின் தோல்வியைக் காட்டுகிறது என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

கைத்தறி ஆடைகளை தீபாவளி பண்டிகைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டும் – அமைச்சர் மரிய வில்சன் வேண்டுகோள்!

திருநெல்வேலியில் மாநில கைத்தறிக் கண்காட்சி மற்றும் விற்பனையினை நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் நெ.மரிய வில்சன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை!

தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உமறுப்புலவர் பிறந்த நாள் விழா: தமிழக அரசு சார்பில் ஆட்சியர் விஷு மகாஜன் மரியாதை!

எட்டயபுரத்தில் உமறுப்புலவர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மரியாதை செலுத்தினார்.