தமிழ்நாடு

Browse content

தூத்துக்குடியில் மீனவர் கத்தியால் குத்தி கொலை : மது போதை தகராறில் நண்பர் வெறிச்செயல்!

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் மீனவரை கத்தியால் குத்தி கொலை செய்த அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக 2 பாஸ்போர்ட் வைத்திருந்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக இரண்டு பாஸ்போர்ட் வைத்திருந்த வாலிபர் மீது எஸ்பி அலுவலகப் பரிந்துரையின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இடப்பிரச்சினையில் விவசாயி கல்லால் தாக்கி கொலை: தப்பியோடிய நபருக்கு போலீஸ் வலை!

சாத்தான்குளம் அருகே இடப்பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் விவசாயி ஒருவர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காதல் தகராறில் கொடூரம்: பெண் வெட்டிக்கொலை: கணவர், மகன் படுகாயம் - கடத்தப்பட்ட இரு சிறுமிகள் மீட்பு!

காதல் விவகாரம் தொடர்பான முன்விரோதத்தில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளியால் அழைத்துச் செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த இரு சிறுமிகளைப் போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் தசரா சப்பர பேரணி கோலாகலம்: தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு - பக்தர்களுக்கு அன்னதானம்!

தூத்துக்குடியில் தசரா மற்றும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு தசரா சப்பர பேரணி கோலகலமாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விரல் ரேகைப் பிரிவில் டி.ஐ.ஜி. இரா. திருநாவுக்கரசு ஆய்வு!

தூத்துக்குடி மாவட்ட விரல் ரேகைப் பிரிவில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடியில் அக்.28-ல் மாபெரும் சிறப்பு தொழிற்கடன் முகாம்: அரசு மானியத்துடன் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 28-ம் தேதி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் மாபெரும் சிறப்பு தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் நடைபெறுகிறது.

தூத்துக்குடியில் பள்ளிக்கல்வித்துறை மீளாய்வுக் கூட்டம்: 30 மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய ஆட்சியர்!

தூத்துக்குடி மாவட்டத்தில், பொதுத்தேர்வில் திறம்படச் செயல்பட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 30 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா: மார்கண்டேயன் எம்.எல்.ஏ. மலர்தூவி மரியாதை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய இடங்களில் உடனடி நடவடிக்கை: மாநகராட்சியின் கட்டணமில்லா எண் அறிவிப்பு!

தூத்துக்குடியில் மழைநீர் தேக்கம் குறித்த புகார்களுக்கு மாநகராட்சியின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகான் செய்யது அகமது துல்கபீர் ரிபாயி 310-வது நினைவு தின கந்தூரி விழா: 2,000 பேருக்கு அன்னதானம்!

கச்சனாவிளை கிராமத்தில் மகான் செய்யது அகமது துல்கபீர் ரிபாயி 310-வது நினைவு தின கந்தூரி விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டு மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றினர்.