Browse content
மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணிக்கும் அதிகாரிகள் : கனிமொழி எம்.பி. கடும் எச்சரிக்கை!
மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணித்துவிட்டு அதிகாரிகள் செயல்படுவது மக்களுக்குப் பயனளிக்காது என்று கனிமொழி எம்.பி. எச்சரித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் : தமிழக அரசு பட்டியல் வெளியீடு!
2027ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்களின் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் போட்டோ, ரீல்ஸ் வெளியிட்ட 4 பேருக்கு போலீசார் வலை!
தூத்துக்குடியில் சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் போட்டோ மற்றும் ரீல்ஸ் வெளியிட்ட 4 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா சார்பில் உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் எம்பவர் இந்தியா சார்பாக உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வாலிபர் அடித்துக் கொலை: தந்தை, 2 மகன்கள் கைது - குலசை தசரா திருவிழாவில் பயங்கரம்!
குலசேகரன்பட்டினம் கடற்கரை பூங்காவில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தந்தை மற்றும் அவரது 2 மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆட்சியர் உத்தரவை மதிக்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இயங்கிய தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடிநீர் குழாய் உடைப்பை சீர் செய்ய தோண்டிய சாலையை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை!
தூத்துக்குடியில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்வதற்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 933.70 மிமீ மழை பொழிவு : திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் கொட்டித் தீர்த்தது!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 933.70 மிமீ மழை பெய்துள்ள்ளது. அதிகபட்சமாக திருச்செந்தூரில் 117.6மிமீ, காயல்பட்டினத்தில் 115 மிமீ மழை பதிவாகி உள்ளது.
கோயிலில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு: சிசிடிவி கேமரா டிவிஆரையும் தூக்கிச் சென்ற மர்ம நபர்கள்!
கோயிலில் 5 கதவுகள் மற்றும் 3 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தையும், சிசிடிவி கேமரா டிவிஆர் இயந்திரத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி எல்லையில் ரயில் பாதையில் மண்சரிவு: நெல்லை விரைவு ரயில் தப்பியது - பல ரயில்கள் தாமதம்!
குமரி எல்லையில் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் என்ஜின் தடம் புரண்டது. ஓட்டுநரின் துரித செயலால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கே. சின்னத்துரை தங்கமாளிகையில் 'கோல்டன் தீபாவளி ஆஃபர்' - 0% ஜிஎஸ்டி தங்கம் சேமிப்புத் திட்டம் அறிமுகம்!
தூத்துக்குடி கே. சின்னத்துரை தங்கமாளிகையில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 15 முதல் நவம்பர் 10 வரை ‘கோல்டன் தீபாவளி ஆஃபர்’ சிறப்புத் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் முன்கூட்டியே மூடப்பட்ட டாஸ்மார்க் கடைகள் - கள்ளச் சந்தையில் மது விற்றவர்கள் கைது!
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மதுபான கடைகள் முன்கூட்டிய மூடுப்பட்ட நிலையில், கள்ளச்சந்தையில் மது விற்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
