தமிழ்நாடு

Browse content

சைக்கிளிலிருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு: தூத்துக்குடியில் பரிதாபம்!

தூத்துக்குடியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இலங்கைத் தமிழர் முகாமில் இடி தாக்கி கொத்தனார் பலி - இருவர் காயம்!

தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் பெய்த மழையின் போது ஏற்பட்ட இடி மின்னல் தாக்கியதில், கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாமதமான விடுமுறை அறிவிப்பால் மாணவர்கள் அவதி: காலை 6 மணிக்குள் அறிவிக்க கோரிக்கை!

மழைக்கால விடுமுறை குறித்த அறிவிப்பை முந்தைய நாள் இரவே அல்லது அதிகாலை 6.00 மணிக்குள் வெளியிட வேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை : ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!

பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு குமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளத் தடுப்புப் பணிகள்: நீர்வழித்தடங்களை ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மதகுகள் மற்றும் நீர்வழித் தடங்களை சீரமைத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தூத்துக்குடியில் மக்களை அச்சுறுத்தும் டிரான்ஸ்பார்மர் : உடனடியாக சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை!

தூத்துக்குடியில் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை விபரீதம் நிகழ்வதற்கு முன் சரிசெய்ய வேண்டும என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது

அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

நெல்லை டவுனில் அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.11 லட்சம் மதிப்பிலான 11 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் இடி தாக்கியதில் சேதம் அடைந்த இயேசு சுரூபம் கிரேன் மூலம் சிலை கீழே இறக்கப்பட்டது!

தூத்துக்குடியில் இடி தாக்கியதில் சேதம் அடைந்த 177 ஆண்டுகள் பழமையான இயேசுவின் சிலை சீரமைப்புப் பணிகளுக்காக ராட்சத கிரேன் மூலம் சிலை கீழே இறக்கப்பட்டது.

விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்: 40 கைது!

விவசாயக் கடன்களை நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் நவம்பர் 6ஆம் தேதி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் தகவல்

தூத்துக்குடியில் வருகிற நவம்பர் 6ஆம் தேதி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.