Browse content
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளுக்கு ரூ.1,545.5 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் வளர்ச்சிக்காக மொத்தம் ரூ.1,545.5 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
காவலர் வீரவணக்க நாள்: ரூ.5.96 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கினார் முதலமைச்சர் விஜய்!
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மொத்தம் காவலர் 7 குடும்பங்களுக்கு ரூ.5 கோடியே 96 இலட்சம் காப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
சின்னமுட்டம் துறைமுகத்தில் ஒருவர் குத்திக் கொலை: தலைமறைவாக இருந்த நபர் ஒடிசாவில் கைது!
சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் சட்டீஸ்கரைச் சேர்ந்த நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் ஒடிசாவில் கைது செய்தனர்.
குடிபோதையில் கார் ஏற்றி சப்-இன்ஸ்பெக்டரைக் கொல்ல முயற்சி: கல்லூரி பேராசிரியர் கைது!
நாகர்கோவிலில் குடிபோதையில் கார் ஏற்றி சப்-இன்ஸ்பெக்டரைக் கொல்ல முயன்ற கல்லூரி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் லாரியிலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி: இடி மின்னல் அதிர்ச்சியால் பரிதாபம்!
தூத்துக்குடி துறைமுகத்தில் இடி மின்னல் அதிர்ச்சியால் தொழிலாளி லாரியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் அக்.23ஆம் தேதி கல்விக் கடன் முகாம் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தகவல்!
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வருகிற 23ஆம் தேதி மாணவர்களின் உயர்கல்விக்கான கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது.
பேருந்துகள் ஊருக்குள் வராததால் மாணவர்கள் அவதி: படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம்!
கயத்தார் பகுதிக்கு இன்று காலை முதல் போதிய பேருந்துகள் ஊருக்குள் இயக்கப்படாததால், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
தூத்துக்குடி அருகே கார் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத கார் மோதியதில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு : எஸ்பி சிவ பிரசாத் அஞ்சலி செலுத்தினார்!
தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு தெற்கு காவல் நிலையத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவ பிரசாத் மலர்வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார்.
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை!
மணிமுத்தாறு அருவிப் பகுதியில் கனமழை காரணமாகக் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தற்காலிகத் தடை விதித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 152.10 மி.மீ. மழை பதிவு : மழை அளவு விபரம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 152.10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வைப்பாரில் 27 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.18,400 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள்: மத்திய செயலாளர் ஆய்வு!
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ₹18,400 கோடியில் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்கள் குறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை செயலாளர் தீவிர ஆய்வு மேற்கொண்டார்.
