தமிழ்நாடு

Browse content

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: தூத்துக்குடி, நெல்லை, குமரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மிக குரு பங்காரு சித்தர் குருபூஜை விழா: லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்பு

ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அம்மாவின் அருட்பேரொளி ஆராதனை பெருவிழாவில் லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர்.

குலசை கடற்கரையில் மகிஷாசுர சம்ஹாரம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் தரிசனம்!

உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிஷாசுர சம்ஹாரம், பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

வாட்ஸ்அப் குழு மூலம் ரூ.7.5 லட்சம் மோசடி: ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் கைவரிசை!

ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைக் கூறி ரூ.7½ லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது!

தூத்துக்குடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டுப் போலீசாரையும் தாக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்செந்தூர் கோயில் உண்டியலில் பணம் திருடிய அர்ச்சகர் உட்பட 2 பேர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல்களில் பணம் திருடிய கோயில் அர்ச்சகர் உள்பட இருவரைப் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக் கனமழை எச்சரிக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் 20 முதல் 21 வரை மிகக் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம்: திரளான பக்தர்கள் தரிசனம்!

தூத்துக்குடியில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வடபாகம் சந்தன மாரியம்மன், மட்டக்கடை உச்சினிமாகாளி அம்மன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.

கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த கவுன்சிலர்: தூத்துக்குடி மக்கள் பாராட்டு!

தூத்துக்குடியில் இன்று பெய்த திடீர் கனமழையின் காரணமாகச் சாலைகளில் மழைநீருடன் பாதாள சாக்கடை கழிவுநீரும் சேர்ந்து பெருக்கெடுத்து ஓடியது.

நாட்டு மருந்து கடையில் தீ விபத்து: ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்!

கோவில்பட்டியில் நாட்டு மருந்து கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில், அங்கிருந்த லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

தூத்துக்குடியில் இடி தாக்கி இயேசு சிலை சேதம்: பெரும் ஆபத்து தப்பியதாக மக்கள் நன்றிப் பிரார்த்தனை!

தூத்துக்குடியில் இன்று மாலை பெய்த பலத்த இடியுடன் கூடிய மழையின்போது, சின்னக் கோவில் கோபுரத்தின் மீது இருந்த இயேசுவின் சிலை இடி தாக்கிச் சேதமடைந்தது.

தூத்துக்குடியில் இடி மின்னல் தாக்கி வாலிபர் பரிதாப பலி: ஆடுகளை மீட்கச் சென்றபோது சோகம்!

தூத்துக்குடி கோரம்பள்ளம் பெரியநாயகிபுரம் பகுதியில் பெய்த பலத்த மழையின் போது இடி மின்னல் தாக்கியதில், ஆடுகளை ஓட்டிச் செல்லச் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.