Browse content
நிதி நிறுவன நெருக்கடியால் கார் டிரைவர் தற்கொலை - உரிய விசாரணை நடத்த சிபிஎம் வலியுறுத்தல்
தூத்துக்குடியில் தனியார் நிதி நிறுவனக் கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்தது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருச்செந்தூர் கோவில் அன்னதான கூடத்திற்குள் மதுபாட்டிலுடன் வந்தவருக்கு பக்தர்கள் தர்ம அடி!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அன்னதான கூடத்திற்குள் மதுபாட்டிலுடன் வந்தவரை பக்தர்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பாரா ஆசிய விளையாட்டு: தமிழக வீராங்கனைக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் விஜய் அறிவிப்பு
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிசில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
நெல்லையில் கைதி உயிரிழப்புக்கு தவெக அரசே காரணம் நயினார் - நாகேந்திரன் குற்றச்சாட்டு!
நெல்லை அரசு மருத்துவமனையில் கைதி உயிரிழப்புக்கு தவெக அரசே காரணம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தி: தனியார் பர்னிச்சர் நிறுவனத்திற்கு அபராதம் - தூத்துக்குடி மாநகராட்சி அதிரடி!
தூத்துக்குடியில் டெங்கு கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்ட தனியார் பர்னிச்சர் நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.10,000 அபராதம் விதித்து, சுகாதாரச் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கினர்.
ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் கூடுதல் கட்டணம் வசூல் : மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
இணையவழி விற்பனைத் தளங்களில் கூடுதல் கட்டணங்கள் வசூல் செய்வதைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பஞ்சாயத்துத் தலைவர்கள் பதவிக்காலம் நிறைவு : தூத்துக்குடியில் துணை பிடிஓ-க்கள் பொறுப்பேற்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு புதிய தனி அலுவலர்கள் இன்று நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒருவர் பலி - போலீஸ் விசாரணை!
பேய்க்குளம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் கண்ணாடியை உடைத்து கேமரா, மைக் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை!
குலசை கோவிலுக்கு வந்த பக்தரின் கார் கண்ணாடியை உடைத்து கேமரா மற்றும் மைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பைனான்ஸ் நிறுவனத்தின் நெருக்கடியால் கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை - தூத்துக்குடியில் சோகம்!
தூத்துக்குடியில் கடன் தவனையை செலுத்த வலியுறுத்தி பைனான்ஸ் நிறுவனத்தினர் அவமரியாதை செய்ததால் மனமுடைந்த கார் டிரைவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
இடைத்தேர்தல் விதிமீறல் விவகாரம்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உட்பட 6 பேர் கைது!
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா, அவரது கணவர் உட்பட ஆறு பேரை காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
கனமழை பெய்தும் பூஜ்ஜியமாகப் பதிவான அளவு: மழைமானி செயல்பாட்டில் உள்ளதா? - பொதுமக்கள் கேள்வி!
காயல்பட்டினம் நகரில் கனமழை பெய்து தண்ணீர் தேங்கிய நிலையிலும், மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட அறிக்கையில் 00.00 மி.மீ எனப் பதிவாகியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
