தமிழ்நாடு

Browse content

தூத்துக்குடி சிவன் கோவிலில் விஜயதசமி வித்யாரம்பம் : நூற்றுக்கணக்கான குழந்தைகள் கல்வித் தொடக்கம்!

தூத்துக்குடி சிவன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி சன்னதியில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வித்யாரம்பம் இன்று நடைபெற்றது.

லாரி மீது பைக் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!

தூத்துக்குடியில் முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்புறத்தில் பைக் மோதிய கோர விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

குலசேகரன்பட்டினத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: தென்காசி வெதர்மேன் கணிப்பு!

தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ள நிலையில், குலசேகரன்பட்டினம் பகுதிகளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை தகவல் வெளியாகி உள்ளது.

'அண்ணன் சீர்' திட்டத்தில் பயன்பெற ஆதார் கட்டாயம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான 'அண்ணன் சீர்' திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி திரு.வி.க நகர் சக்தி பீடத்தில் நவராத்திரி விழா: சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் தரிசனம்!

தூத்துக்குடி திரு.வி.க நகர் சக்தி பீடத்தில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அன்னை ஆதிபராசக்தி ஸ்ரீ மகா சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

தூத்துக்குடி பத்திரகாளி அம்மன் திருக்கோயில் தசரா திருவிழா: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!

தூத்துக்குடி நந்தகோபாலபுரம் பத்திரகாளி அம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ததுடன், பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கினர்.

திருவனந்தபுரம் வடக்கு - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலுக்கு முக்கிய நிறுத்தங்கள்: பயணிகள் கோரிக்கை!

பயணிகளின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, திருவனந்தபுரம் வடக்கு - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலுக்கு முக்கிய நிலையங்களில் நிறுத்தங்கள் வழங்க வேண்டும் என்று பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி அருகே தீவிபத்தில் இளம்பெண் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீக்காயத்தால் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

குலசேகரன்பட்டினத்தில் நாளை மகிஷா சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்குக் கடற்கரையில் நடைபெறுகிறது.

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து: பீகார் வாலிபர் பலி!

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்துக்குள்ளானதில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்: ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் தமிழக முதல்வர் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அருகே பைக் மீது வாகனம் மோதி விபத்து: வாலிபர் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே உள்ள வடக்கு முத்தையாபுரம் பகுதியில், பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.