Browse content
வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்: ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து!
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் தமிழக முதல்வர் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே பைக் மீது வாகனம் மோதி விபத்து: வாலிபர் உயிரிழப்பு
தூத்துக்குடி அருகே உள்ள வடக்கு முத்தையாபுரம் பகுதியில், பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில் பழனி சண்முகா நதியை சுத்தப்படுத்தி மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா!
வீ த லீடர் சார்பில் தூய்மைப்படுத்தப்பட்ட சண்முகா நதியைப் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கே. அண்ணாமலை அர்ப்பணித்தார்.
சென்னையில் கனமழை எச்சரிக்கை: அமைச்சர்களுக்கு முதல்வர விஜய் அதிரடி உத்தரவு!
சென்னையில் மழைப் பொழிவு தீவிரமடைந்துள்ள சூழலில், பொறுப்பு அமைச்சர்கள் 8 பேரும் உடனடியாக சென்னைக்கு வர வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சீனாவில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி சரக்கு கப்பல் சேவை: வ.உ.சி. துறைமுகத்தில் வரவேற்பு!
சீனாவில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடியாகச் சரக்கு கப்பல் சேவை தொடங்கி உள்ளது.
லாட்டரியில் ரூ.1.25 கோடி பரிசு விழுந்ததாகக் கூறி இளம்பெண்ணிடம் ரூ.3¼ லட்சம் மோசடி: போலீசார் விசாரணை!
லாட்டரியில் ரூ.1.25 கோடி பரிசு விழுந்துள்ளதாகக் கூறி இளம்பெண்ணிடம், ரூ.3¼ லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் வியாபாரி சாவு: மகனுடன் சென்றபோது சோகம்!
மகனுடன் பைக்கில் சென்றபோது, எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்த பெண் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
வீடு புகுந்து நகை, பணம் திருடிய நபருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு!
வீடு புகுந்து 25 கிராம் தங்கச் சங்கிலி மற்றும் ரூ.1,80,000 ரொக்கம் திருடிய நபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடியில் ஆயுத பூஜை விற்பனை களைகட்டியது : மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது!
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டுத் தூத்துக்குடி மார்க்கெட்டுகளில் பூக்கள், பழங்கள், பொரிகடலை மற்றும் பூஜைப் பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது.
பழத்தோட்டம் கிராமத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்!
நீலகிரி மாவட்டம், பழத்தோட்டம் கிராமத்தில், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் டெங்கு விழிப்புணர்வு : குப்பைகளைப் பிரித்து வழங்க வலியுறுத்தல்!
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முத்து நகர் கடற்கரை பூங்காவில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி சிவன் கோவில் பள்ளியறை பூஜையை பொதுமக்கள் தரிசிக்க அனுமதிக்க வேண்டும் - இந்து முன்னணி கோரிக்கை!
தூத்துக்குடி சிவன் கோவிலில் பள்ளியறை பூஜையை பொதுமக்கள் தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
