தமிழ்நாடு

Browse content

தூத்துக்குடி சிவன் கோவில் பள்ளியறை பூஜையை பொதுமக்கள் தரிசிக்க அனுமதிக்க வேண்டும் - இந்து முன்னணி கோரிக்கை!

தூத்துக்குடி சிவன் கோவிலில் பள்ளியறை பூஜையை பொதுமக்கள் தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடியில் 17 வயது சிறுமிக்குத் திருமணம்: வாலிபர் உள்பட 5பேர் மீது வழக்குப்பதிவு!

தூத்துக்குடியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவீட்டுப் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை : ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்!

நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ரூபாய் 30 க்கு சன்னரக அரிசி விற்பனையை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்.

விளாத்திகுளத்தில் அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா : எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு

விளாத்திகுளத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர்.

கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை, லேப்டாப் திருட்டு - ஐ.டி. பெண் ஊழியரிடம் கைவரிசை!

கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை, லேப்டாப் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி லாட்ஜில் தங்கியிருந்த வியாபாரி மர்ம மரணம் : போலீசார் தீவிர விசாரணை!

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள லாட்ஜில் தங்கியருந்த மின் பொருள் விற்பனையாளர் இறந்து கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி - 3பேர் காயம்!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் நகைக்கடை மேலாளரிடம் ரூ.10.50 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் மோசடி - போலீஸ் விசாரணை!

தூத்துக்குடியில் நகைக்கடை மேலாளரிடம் 7,944.68 கிராம் தங்கக் கட்டிகளைத் திருப்பித் தராமல், மோசடி செய்த நபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

சாதி ரீதியில் 'ரீல்ஸ்' வெளியிட்ட வாலிபருக்கு நூதன தண்டனை - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிரடி!

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை ஒட்டி சாதி ரீதியில் வீடியோ பதிவு செய்து 'ரீல்ஸ்' வெளியிட்ட வாலிபருக்குப் போலீசார் நூதன முறையில் தண்டனை விதித்துள்ளனர்.

தசரா திருவிழா எதிரொலி: தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்கள் விலை சரிவு!

தசரா திருவிழா எதிரொலியாக தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன் வரத்து குறைவு மற்றும் வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததன் காரணமாக, மீன் விலை அதிரடியாகக் குறைந்து காணப்பட்டது.

தொழில் அதிபரிடம் ரூ.1.77 கோடி மோசடி: தனியார் நிறுவன உரிமையாளருக்குப் போலீஸ் வலைவீச்சு!

தொழில் அதிபரிடம் ரூ.1.77 கோடி மோசடி செய்ததாக தனியார் நிறுவன உரிமையாளரை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.