Browse content
குடிபோதையில் பெண்ணைத் தாக்கியவர் கைது!
குடிபோதையில் குடிபோதையில் சாலையில் சென்றவர்களை அவதூறாகப் பேசியதுடன் தட்டிக்கேட்ட பெண்ணைத் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சிறப்பாகச் செயல்பட்ட கமாண்டோ காவலர்களுக்குச் சான்றிதழ்கள்: டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு வழங்கி கவுரவிப்பு!
வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் கமாண்டோ பயிற்சி நிறைவு விழாவில் சிறந்து விளங்கிய காவலர்களுக்கு டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
குலசேகரபட்டினம் தசரா திருவிழா : போக்குவரத்து மாற்றங்கள் - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு!
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குலசை முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் சினிமா பாடல்களுக்குத் தடை - கோவில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!
தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
தூத்துக்குடியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரால் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
கடன் தொல்லையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை: போலீசார் விசாரணை!
கடன் தொல்லை காரணமாக பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை – குருவாயூர் ரயிலில் 'விஸ்டாடோம்' பெட்டி இணைப்பு: குமரி மக்களின் கோரிக்கை நிறைவேறுமா?
தெற்கு ரயில்வே சார்பில் மதுரை – குருவாயூர் விரைவு ரயிலில் 360 டிகிரி சுழலும் இருக்கைகள் கொண்ட நவீன 'விஸ்டாடோம்' பெட்டிகள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தீவிரம்: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் நேரில் ஆய்வு!
வடகிழக்கு பருவமழை காலத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
காண்ட்ராக்டரிடம் நகை பறித்ததாக வழக்கு: யூடியூபர் மதுமிதா 19-ம் தேதி ஆஜராக நெல்லை போலீஸ் சம்மன்!
காண்ட்ராக்டரிடம் நகை பறித்ததாக புகாரின் பேரில் யூடியூபர் மதுமிதா வருகிற 19-ம் தேதி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி - குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்!
மாரடைப்பு காரணமாக காலமான பிரபல இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேரில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடியில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் மதன் ராஜா பேட்டி!
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அமைச்சர் மதன் ராஜா நேரில் ஆய்வு செய்தார்.
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு: நீதிமன்றம் உத்தரவு!
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்துவரும் 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
