தமிழ்நாடு

Browse content

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் : கயத்தார் வட்டத்தில் அக்.21ல் ஆட்சியர் விஷூ மகாஜன் ஆய்வு!

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி கயத்தார் வட்டத்தில் வருகிற 21ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு விழா : முதல்வர் விஜய்க்கு கலாநிதி மாறன் அழைப்பு!

சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை நேரில் சந்தித்து காவ்யா மாறன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழா அழைப்பிதழை வழங்கினார்.

தூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி 5-வது சனி சிறப்பு வழிபாடு : தன்வந்திரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம்!

புரட்டாசி 5 வது சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் ஸ்ரீதன்வந்திரி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காடசியளித்தார்.

பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும் - தவெக அரசு மீது ஸ்டாலின் விமர்சனம்!

சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அக்.23ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: குமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் தகவல்!

கன்னியாகுமரி மாவட்ட அளவிலாள தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 23ஆம் தேதி படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு: மருத்துவா்கள் உள்பட 3 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு!

கன்னியாகுமரி அருகே 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவா்கள் உள்ளிட்ட 3 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ரூ.135 கோடி போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி கைது: கட்சியில் இருந்து நீக்கம்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த தவெக நிர்வாகி உட்பட 4 பேரை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.

தமிழகத்தில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை; 25 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ அலெர்ட்!

தமிழகத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 25 மாவட்டங்களில் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவரின் காப்புக்கயிறு அறுக்கப்பட்ட சம்பவம்: பள்ளி தலைமையாசிரியர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

மாணவரின் காப்புக் கயிறை அறுத்தது தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மென்பொறியாளர் கவின் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

மென்பொறியாளர் கவின் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட யாரும் கட்டளையிட முடியாது : கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி!

அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட வெளியே இருந்து யாரும் கட்டளையிட முடியாது என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.