Browse content
பைக் நிலைதடுமாறி விபத்து: இளைஞர் பரிதாப சாவு!
கழுகுமலை அருகே பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தொழிலதிபர் கொலையில் திடுக்கிடும் திருப்பம்: கள்ளக்காதலனுடன் மனைவி சிக்கினார்!
சேலம் அருகே தொழிலதிபர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்துவிட்டு, நகைக்காக மர்மநபர்கள் கொலை செய்தது போல் நாடகமாடியது காவல் துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம்: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்..
தூத்துக்குடியில் விபத்தில் காயமடைந்த முதியவர் உயிரிழப்பு!
தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மன உளைச்சலால் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் மன உளைச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கக் கம்மலை ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டு மழை: அசைவ விருந்து வைத்து கௌரவித்த கடை அதிபர்!
கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கக் கம்மலை உரியவரிடம் ஒப்படைத்து நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த 6-ஆம் வகுப்பு சிறுமி தீபிகாவிற்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
தூத்துக்குடியில் இரயில்வே கேட் மீது பைக் மோதி விபத்து: இளைஞர் பலி - நண்பர் படுகாயம்!
தூத்துக்குடியில் மூடியிருந்த இரயில்வே கேட் மீது அதிவேகமாக வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த நண்பர் படுகாயமடைந்தார்.
நெய், சர்க்கரை விலை உயர்வால் ஸ்வீட்ஸ், காரம் விலை அதிகரிப்பு: வணிகர் சங்கம் அறிவிப்பு!
சர்க்கரை, நெய் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாகக் இனிப்பு, கார வகைகள், கேக் மற்றும் பன் வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இளம்பெண்ணுக்குச் சரமாரி அரிவாள் வெட்டு — பைக்கில் தப்பிய 2 மர்ம நபர்களுக்குப் போலீசார் வலைவீச்சு!
சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை வழிமறித்துச் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிய 2 மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மாணவரைப் பாதியிலேயே இறக்கிவிட்ட தனியார் ஆம்னி பேருந்துக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்!
முன்பதிவு செய்த இடத்திற்குச் செல்லாமல் கல்லூரி மாணவரைப் பாதியிலேயே இறக்கிவிட்டுச் சேவைக்குறைபாடு இழைத்த தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு ரூ. 2,10,135 அபராதம் விதித்துத் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
வீடு புகுந்து புதுமாப்பிள்ளைக்கு சரமாரி வெட்டு : மர்ம நபர்கள் 4 பேருக்குப் போலீசார் வலைவீச்சு!
வீடுபுகுந்து வாலிபரை அவரது மனைவி கண்முன்னே சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிய 4பேர் கொண்ட முகமூடிக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை, குமரி உட்பட 7 சிறப்பு இரயில்களின் சேவை நீட்டிப்பு: தெற்கு இரயில்வே அறிவிப்பு!
எழும்பூர் - கன்னியாகுமரி, தாம்பரம் - திருநெல்வேலி உள்ளிட்ட 7 வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு இரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
