தமிழ்நாடு

Browse content

கொளத்தூரில் மட்டும் 1 லட்சம் வாக்குகள் நீக்கம்: தேர்தல் ஆணையர் மீது கனிமொழி குற்றச்சாட்டு!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகச் சென்னையில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பங்கேற்றார்.

இந்து வணிகர் தினம்: தூத்துக்குடியில் வ.உ.சி. சிலைக்கு இந்து வியாபாரிகள் நல சங்கம் மரியாதை!

இந்து வணிகர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு இந்து வியாபாரிகள் நல சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி கே.வி.எஸ். பள்ளியில் 'ஹலோ பிரிட்டானிக்கா' கல்வித் திட்டம் தொடக்க விழா!

தூத்துக்குடி கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'ஹலோ பிரிட்டானிக்கா' கல்வித் திட்டத்தை தமிழ்நாட்டு மெர்க்கன்டைல் வங்கியின் செயல் துணைத் தலைவர் பி.ஆர். அசோக் குமார் தொடங்கி வைத்தார்.

சர்வதேச கை கழுவும் தினம்: பள்ளிகளில் சுகாதார செயல் விளக்கப் பயிற்சி!

விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் சர்வதேச கை கழுவும் தினத்தை முன்னிட்டு எச்.சி.எல் மற்றும் வாஷ் இன்ஸ்டியூட் சார்பில் சுகாதார செயல் விளக்கப் பயிற்சி நடைபெற்றது.

அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு: 'நலம் AI' சேவையைப் பயன்படுத்த அழைப்பு!

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ் குமார் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோ.க. அருண் ராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடியில் டெங்கு ஒழிப்புத் தீவிர ஆய்வு: கொசு உற்பத்தி செய்த இரு கடைகளுக்கு அபராதம்!

தூத்துக்குடியில் கொசு உற்பத்தி செய்ததாக பழைய பொருட்கள் சேகரிக்கும் இரு கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.

முதல்வன் என்று சொன்னாலே மு.க.ஸ்டாலின் பெயர் தான் நினைவுக்கு வருகிறதா?.. உதயநிதி ஸ்டாலின் தாக்கு!

திமுக அரசின் திட்டப் பெயர்களை மறைப்பது, ரத்து செய்வது, யூ-டர்ன் அடிப்பது போன்ற சர்க்கஸ் வேலைகளை விடுத்து மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை இந்த டம்மி முதலமைச்சர் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடியில் அக்.22ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - சார் ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22ஆம் தேதி தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான மாநில விருதுகள் 2026: விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அழைப்பு!

வரும் 2026 டிசம்பர் 3-ஆம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படவுள்ள 10 வகையான மாநில விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தூத்துக்குடியில் இருந்து மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்க ஆன்மிக இயக்கம் கோரிக்கை

மேல்மருவத்தூர் தைப்பூச இடிமுடி பெருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று மத்திய இரயில்வே அமைச்சருக்கு ஆன்மிக இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாகர்கோவில் - சார்லபள்ளி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: நவ.30ஆம் தேதி வரை நீட்டிப்பு

நாகர்கோவில் - சார்லபள்ளி இடையிலான சிறப்பு ரயில் சேவை நவம்பர் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.