Browse content
இளம்பெண்ணை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட வாலிபர் கைது!
அஞ்சுகிராமம் அருகே இளம்பெண்ணை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பதட்டம் அடைய கூடாது - ஆட்சியர் மு.பிரதாப் வேண்டுகோள்!
பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பதட்டம் அடையாமல் மீட்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வேண்டுகோள் விடுத்தார்.
கிள்ளியூரில் தற்காலிக நீதிமன்றம் அமைப்பதற்கான இடம் தேர்வு - அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
கிள்ளியூர் பகுதியில் தற்காலிகாக நீதிமன்றம் அமைப்பதற்கான இடத்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு செய்தார்.
குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட்: சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!
கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு இன்று (செப்டம்பர் 10) 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலை செய்த வீட்டில் 12¼ பவுன் நகை, ரூ.65,500 பணம் திருட்டு: பணிப்பெண், கணவர் கைது!
வேலை செய்த வீட்டிலேயே 12¼ பவுன் நகை மற்றும் ரூ.65,500 ரொக்கப் பணத்தைத் திருடிய பணிப்பெண் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பள்ளி வாயிலை மறித்து நிறுத்தப்பட்ட கார்: கேட்டை கழற்றிவிட்டு உள்ளே சென்ற மாணவர்கள்!
பள்ளியின் பிரதான நுழைவாயிலை மறித்து கார் நிறுத்தப்பட்டதால், இரும்புக் கேட்டை கழற்றி வைத்து மாணவர்கள் பள்ளிக்குச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் : அமைச்சர் செ.ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார்!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா, நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
வெளிநாட்டில் படிக்க ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை: முஸ்லிம் மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு!
கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர் இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அக்.15க்குள் அனுப்ப வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும் : அமைச்சர் செ.ராஜேஷ் குமார் பேச்சு!
பொதுமக்களின் கோரிக்கைகளின் மீது உடனடி தீர்வு மேற்கொள்ளப்படும் என்று மக்கள் தொடர்பு முகாமில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் உறுதியளித்தார்.
காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தில் 53,520 மாணவர்கள் பயன் : ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
குமரி மாவட்டத்தில், பள்ளிகளின் சமையலறைகளின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலதிபர் மீது வழக்குப் பதிவு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலை தேடி வரும் இளம்பெண்களிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த தொழிலதிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் வசந்துக்கு மாநில அளவிலான முக்கியப் பொறுப்பு: அகில இந்திய காங்கிரஸ் அறிவிப்பு!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகப் பிரிவின் தலைவராகக் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
