உள்ளூர் நடப்பு

Browse content

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தை முனைய ரயில் நிலையமாக மாற்றக் கோரிக்கை!

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தை முனைய ரயில் நிலையமாக மாற்ற வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு: 'நலம் AI' சேவையைப் பயன்படுத்த அழைப்பு!

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ் குமார் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோ.க. அருண் ராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

நாகர்கோவில் - சார்லபள்ளி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: நவ.30ஆம் தேதி வரை நீட்டிப்பு

நாகர்கோவில் - சார்லபள்ளி இடையிலான சிறப்பு ரயில் சேவை நவம்பர் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

நாகர்கோவில் கால்வாய்களை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் திடீர் ஆய்வு

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள கால்வாய்களை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ரயில், பேருந்து நிலையங்களில் ஆட்டோ, டாக்சிகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப வசதி: நுகர்வோர் சங்கம் கோரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே, பேருந்து நிலையங்கள் முன்பு உள்ள ஆட்டோ, டாக்சிகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப வசதியுடன் சேவையாற்ற நுகர்வோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கூகுள் மேப்பை நம்பி வழிதவறி குறுகலான பாதையில் மாட்டிக்கொண்ட கார்: அருமனை அருகே பரபரப்பு!

அருமனை அருகே கூகுள் மேப் வழிகாட்டுதலை நம்பிச் சென்ற கார் குறுகலான பாதையில் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்களில் இ-டெண்டர், இ-ஏலம் நடத்த பண வரம்பு உயர்வு: இந்து சமய அறநிலையத்துறை புதிய உத்தரவு!

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் இணையதளம் வாயிலாக இ-டெண்டர் மற்றும் இ-ஏலம் நடத்துவதற்கான பண வரம்பை இந்து சமய அறநிலையத்துறை உயர்த்தியுள்ளது.

கன்னியாகுமரியில் 20-ம் தேதி பகவதி அம்மன் பரிவேட்டை ஊர்வலம்: 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து!

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, வரும் 20-ம் தேதி பரிவேட்டை ஊர்வலத்திற்காக விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு போக்குவரத்து அன்று நண்பகல் 12 மணி முதல் ரத்து செய்யப்படுகிறது.

அரசுப் பள்ளியில் மின்னல் தாக்கியதில் மின் சாதனங்கள் எரிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு!

அரசு நடுநிலைப் பள்ளியில் ஏற்பட்ட இடி-மின்னல் தாக்கத்தால் பள்ளியிலிருந்த சிசிடிவி சாதனம், லேப்டாப் மற்றும் கோப்புகள் எரிந்து நாசமாயின.

ஆணழகன் போட்டியில் 4 தங்கபதக்கங்கள் வென்ற குமரி இளைஞருக்கு ஆட்சியர் மு.பிரதாப் வாழ்த்து!

மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் 4 தங்கபதக்கங்கள் வென்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த இளைஞருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் வாழ்த்து தெரித்தார்.

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நிற்க பயணிகள் கோரிக்கை!

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்தே கொலை : சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்!

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.