» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோவிலில் தங்கரதம் புறப்பாடு 4ஆம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:19:50 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், கிரிபிராகத்தில் கட்டுமான பணிகள் முடிவுற்ற நிலையில் வருகிற 4ஆம் தேதி முதல் தங்கரதம் புறப்பாடு மீண்டும் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் சு.ஞானசேகரன், வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தினந்தோறும் மாலை 06.00 மணியளவில் தங்கரதம் பிரகாரம் சுற்றி வருவது வழக்கமாக உள்ளது.
இத்திருக்கோயிலில் பெருந்திட்ட வளாக பணிகளின் பகுதியாக கிரிபிரகார தரைதளம் பணிகள் நடைபெற்று வந்ததால், 17.07.2024 முதல் தங்கரதம் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கிரிபிராகத்தில் கட்டுமான பணிகள் முடிவுற்ற நிலையில் 04.09.2025 ஆம் தேதி முதல் முன் வழக்கபடியும் பக்தர்கள் விருப்பம் மற்றும் நலன் கருதியும் தங்கரதம் புறப்பாடு மீண்டும் நடைபெற உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் செயலிகள் மூலம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:57:36 PM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:53:27 PM (IST)

ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி எஸ்எம்எஸ்: அங்கன்வாடி பணியாளர் அதிர்ச்சி!!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:25:46 PM (IST)

அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் வீடுபுகுந்து மிரட்டல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:42:06 PM (IST)

இப்போதாவது மனம் திருந்திய மத்திய அரசு : ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:19:10 PM (IST)

இபிஎஸ் முதுகில் குத்தியதாக நான் சொல்லவே இல்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:13:30 PM (IST)
