» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

அளவுக்கதிகமான வேதிப்பொருள் கலப்பு: தென் கொரிய நூடுல்சுக்கு டென்மார்க் தடை!

வியாழன் 13, ஜூன் 2024 12:35:45 PM (IST)

அளவுக்கதிகமான காப்சைசின் என்னும் வேதிப்பொருள் கலக்கப்பட்டுள்ள தென் கொரியா நூடுல்சுக்கு டென்மார்க்கில் தடை விதிக்கப்பபட்டுள்ளது.

NewsIcon

குவைத் கட்டடத்தில் தீவிபத்து! 10 இந்தியர்கள் உள்பட 43 பேர் பலி! தமிழர்கள் நிலை என்ன?

புதன் 12, ஜூன் 2024 4:19:42 PM (IST)

குவைத்தில் அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 இந்தியார்கள் உட்பட 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

NewsIcon

இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய வகை பறவைக் காய்ச்சல்: உலக சுகாதார அமைப்பு

புதன் 12, ஜூன் 2024 4:02:43 PM (IST)

குழந்தையின் வீட்டுக்கு அருகில் உள்ள கோழிப்பண்ணையில் இருந்து வைரஸ் தாக்கியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

NewsIcon

இந்திய பிரதமராக பதவியேற்ற மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் வாழ்த்து

திங்கள் 10, ஜூன் 2024 5:51:55 PM (IST)

இந்திய பிரதமராக பதவியேற்றுள்ள மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...

NewsIcon

குற்ற வழக்கில் சிக்கிய மகனை மன்னிக்கவே மாட்டேன்: ஜோ பைடன் திட்டவட்டம்

சனி 8, ஜூன் 2024 11:58:18 AM (IST)

குற்ற வழக்கில் சிக்கிய மகனை மன்னிக்கவே மாட்டேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

NewsIcon

ஸ்ரீசேனா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து: இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 7, ஜூன் 2024 11:26:05 AM (IST)

இலங்கையில் கொலையாளிக்கு முன்னாள் அதிபா் மைத்ரிபால ஸ்ரீசேனா வழங்கிய பொதுமன்னிப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

NewsIcon

பாகிஸ்தானில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து : உயிரிழப்பு 18ஆக அதிகரிப்பு!

வியாழன் 6, ஜூன் 2024 12:10:50 PM (IST)

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு 18 ஆக உயர்ந்துள்ளது.

NewsIcon

நடுரோட்டில் பெண் மேயரை சுட்டு கொன்ற மர்ம நபர்கள் : மெக்சிகோவில் பயங்கரம்

வியாழன் 6, ஜூன் 2024 8:56:25 AM (IST)

மெக்சிகோவில் நடுரோட்டில் பெண் மேயரை மர்ம நபர்கள் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NewsIcon

மக்களவைத் தேர்தலில் வெற்றி: பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் வாழ்த்து

புதன் 5, ஜூன் 2024 12:02:51 PM (IST)

பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

NewsIcon

இம்ரான் கானின் கட்சி அலுவலகத்தில் சீலை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 4, ஜூன் 2024 4:51:51 PM (IST)

இஸ்லாமாபாத்தில் இம்ரான் கானின் கட்சி அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

NewsIcon

ஐஸ்லாந்து நாட்டின் 2வது பெண் அதிபரானார் தோமஸ் டோட்டிர்!

திங்கள் 3, ஜூன் 2024 11:17:07 AM (IST)

ஐஸ்லாந்து நாட்டின் அதிபர் தேர்தலில் தோமஸ்டோட்டிர் 34.6 சதவீத வாக்குகளைப் பெற்று, நாட்டின் 2வது பெண் அதிபரானார்.

NewsIcon

இலங்கையில் இடி மின்னலுடன் கனமழை; 15 பேர் பலி: 19 ஆயிரம் பேர் பாதிப்பு!

ஞாயிறு 2, ஜூன் 2024 8:40:26 PM (IST)

இலங்கையில் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு....

NewsIcon

கனடாவில் 49 பெண்களை கொன்ற கொடூர கொலையாளி சிறையில் அடித்துக் கொலை!

ஞாயிறு 2, ஜூன் 2024 12:23:30 PM (IST)

கனடாவில் 49 பெண்களை கொன்ற கொடூர கொலையாளி சிறையில் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

NewsIcon

நிதி முறைகேடு வழக்கில் ட்ரம்ப் குற்றவாளி: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

வெள்ளி 31, மே 2024 12:03:17 PM (IST)

தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ...

NewsIcon

இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் நாசவேலை இல்லை: ஈரான் அரசு

வியாழன் 30, மே 2024 4:33:35 PM (IST)

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில், நாசவேலை குறித்த சந்தேகம் நிராகரிக்கப்படுவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.Thoothukudi Business Directory