» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

உக்ரைன் நாட்டிற்கு சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:46:00 PM (IST)

உக்ரைன் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து கூறிய இந்திய பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.

NewsIcon

வாஷிங்டனை தொடர்ந்து சிகாகோவிலும் ராணுவத்தை களமிறக்க அதிபர் டிரம்ப் முடிவு

திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:53:32 PM (IST)

வாஷிங்டனை தொடர்ந்து, சிகாகோவிலும் பாதுகாப்புக்கு ராணுவத்தை களமிறக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

NewsIcon

சீனாவில் கட்டுமான பணியின்போது ரயில்வே பாலம் இடிந்து 12 தொழிலாளர்கள் பலி

ஞாயிறு 24, ஆகஸ்ட் 2025 10:39:36 AM (IST)

சீனாவில் கட்டுமான பணியின்போது ரயில்வே பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.

NewsIcon

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்போம்: சீனா உறுதி

வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 10:11:36 AM (IST)

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் சீனா உறுதியாக துணை நிற்கும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹோங் கூறியுள்ளார்.

NewsIcon

இந்தியாவுடனான வர்த்தக மோதல் பாதிப்பை ஏற்படுத்தும் : டிரம்ப்புக்கு நிக்கி ஹாலே எச்சரிக்கை

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 8:42:38 PM (IST)

இந்தியாவுடனான வர்த்தக மோதல் அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்சியை சேர்ந்தவரும்,...

NewsIcon

இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெறும்: ரஷ்யா அறிவிப்பு

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 11:15:30 AM (IST)

அமெரிக்காவிடமிருந்து பல்வேறு அழுத்தம், தடைகள் இருந்தபோதிலும், இந்தியா-ரஷ்யா இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும் என்று...

NewsIcon

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : அமெரிக்கா விளக்கம்

புதன் 20, ஆகஸ்ட் 2025 11:12:27 AM (IST)

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்வதைத் தடுக்கவே இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரிகளை ....

NewsIcon

குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்: புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்!

திங்கள் 18, ஆகஸ்ட் 2025 10:35:27 AM (IST)

உக்ரைனில் போரின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு, போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய...

NewsIcon

போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

சனி 16, ஆகஸ்ட் 2025 12:14:42 PM (IST)

போரை முடிவுக்கு கொண்டு உக்ரைன் தயாராக உள்ளது. ஆனால் ரஷ்யாவுக்கு அந்த நோக்கம் இல்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

NewsIcon

பாகிஸ்தானில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 150பேர் பலி - மீட்பு பணிகள் தீவிரம்!!

சனி 16, ஆகஸ்ட் 2025 10:26:52 AM (IST)

பாகிஸ்தானில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

NewsIcon

டிரம்ப் - புதின் சந்திப்பு: உக்ரைன் போர் முடிவு குறித்து உடன்பாடு ஏற்படவில்லை!!

சனி 16, ஆகஸ்ட் 2025 10:13:02 AM (IST)

உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என புதினை சந்தித்த பின் டிரம்ப் கருத்து கருத்து தெரிவித்துள்ளார்.

NewsIcon

இந்தியாவில் இருந்து சீனா சென்ற எண்ணெய் கப்பல்.. 2021ம் ஆண்டிற்கு பிறகு முதல்முறை!

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 5:39:32 PM (IST)

இந்தியாவில் இருந்து 2021ம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக எண்ணெய் கப்பல் சீனாவுக்கு சென்றுள்ளது.

NewsIcon

தைவானைத் தாக்கிய ‘போடூல்’ புயல் கரையைக் கடந்தது: 5பேர் பலி; பலத்த சேதம்!

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 12:09:21 PM (IST)

தைவானை போடூல்புயல் தாக்கியதால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன,

NewsIcon

இந்தியா மீது விதித்த வரியால், ரஷியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிப்பு : டிரம்ப்

புதன் 13, ஆகஸ்ட் 2025 4:41:06 PM (IST)

இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரிகள் காரணமாக ரஷியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று ..

NewsIcon

ஏஐ தொழில்நுட்பத்தில் முழுவதுமாக ஒப்படைத்துவிட முடியாது : மைக்ரோசாப்ட் நிறுவனம்

புதன் 13, ஆகஸ்ட் 2025 4:10:42 PM (IST)

எக்காரணத்தை கொண்டும் ஏஐ தொழில்நுட்பத்தில் முழுவதுமாக ஒப்படைத்துவிட முடியாது என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.



Thoothukudi Business Directory