» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜெலன்ஸ்கியுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை: உக்ரைனை ஓரங்கட்டும் ட்ரம்ப்!
சனி 22, பிப்ரவரி 2025 11:44:28 AM (IST)
உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர ஜெலன்ஸ்கியுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் புதினுடனான ஆலோசனை...

இலங்கையில் வனவிலங்கு சரணாலயம் அருகே ரயில் மோதி விபத்து : 6 யானைகள் பலி
சனி 22, பிப்ரவரி 2025 10:56:10 AM (IST)
மத்திய இலங்கையின் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகே யானைகள் கூட்டத்தின் மீது ரயில் மோதியதால் 6 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

சிங்கப்பூரில் மலேசிய தமிழரின் தூக்குதண்டனை கடைசி நேரத்தில் நிறுத்தம்: நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 20, பிப்ரவரி 2025 10:03:07 PM (IST)
சிங்கப்பூரில் மலேசிய தமிழரின் தூக்குதண்டனை கடைசி நேரத்தில் நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவுக்கு ஏன் அமெரிக்க அரசு ஏன் ரூ.182 கோடி வழங்க வேண்டும்? அதிபர் டிரம்ப் கேள்வி
வியாழன் 20, பிப்ரவரி 2025 5:15:31 PM (IST)
"இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு ஏன் ரூ.182 கோடி வழங்க வேண்டும்" என அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா திவாலாகி விடும்: எலான் மஸ்க் எச்சரிக்கை
புதன் 19, பிப்ரவரி 2025 4:07:40 PM (IST)
வர்த்தக பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அப்படி செய்ய தவறினால், அமெரிக்கா திவாலாகி விடும் என...

கனடாவில் ஓடு பாதையில் சறுக்கி தலைகீழாக கவிழ்ந்த விமானம்: குழந்தை உள்பட 18 பயணிகள் காயம்!
புதன் 19, பிப்ரவரி 2025 12:12:22 PM (IST)
கனடாவில் ஓடுபாதையில் விமானம் சறுக்கியபடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 18பேர் காயம் அடைந்தனர்.

வங்க தேசத்திற்கு மீண்டும் வருவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சவால்
புதன் 19, பிப்ரவரி 2025 10:55:40 AM (IST)
"வங்கதேசத்துக்கு மீண்டும் வருவேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வேன்" என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சவால் விடுத்துள்ளார்.

எரிசக்தி துறையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணிநீக்கம் : அமெரிக்கா அதிபர் டிரம்ப் உத்தரவு
சனி 15, பிப்ரவரி 2025 12:55:06 PM (IST)
எரிசக்தி துறையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்து, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மோடி - ட்ரம்ப் சந்திப்பு : பயங்கரவாதி ரானாவை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்பந்தம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 12:29:36 PM (IST)
அமெரிக்காவில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் - பிரதமர் மோடி சந்திப்பின்போது பயங்கரவாதி ரானாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது...

இலங்கை மின்திட்டங்களில் இருந்து அதானி குழுமம் விலகல் : 440 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ரத்து!!
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:30:04 PM (IST)
இலங்கையில் இருந்து வெளியேறுவதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.

உக்ரைன் - ரஷிய அதிபர்கள் விரைவில் நேரில் சந்தித்து போர் நிறுத்த பேச்சு: டிரம்ப் தகவல்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 12:25:41 PM (IST)
ரஷியாவிடம் இழந்த பகுதிகளை இனி திரும்பப் பெற முடியாது என்பதை உக்ரைன் ஏற்றுக்கொண்டாக வேண்டும்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் புதிய இந்திய தூதரகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
புதன் 12, பிப்ரவரி 2025 4:45:22 PM (IST)
பிரான்சில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு போப் பிரான்சிஸ் கண்டனம்
புதன் 12, பிப்ரவரி 2025 11:46:06 AM (IST)
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏஐ வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது: பிரான்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 5:46:15 PM (IST)
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகாது என்று பிரான்சில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

அகதிகளை ஏற்காவிட்டால் ஜோர்டான், எகிப்து நாடுகளுக்கு நிதியுதவி நிறுத்தப்படும் : டிரம்ப்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:28:10 AM (IST)
காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகள் ஏற்று கொள்ள வேண்டும். இல்லை என்றால்...