» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பிசிசிஐ தலைவராக நியமனம்? சச்சின் மறுப்பு!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:40:15 AM (IST)
பிசிசிஐ தலைவராக சச்சின் நியமிக்கப்படலாம் என வெளியான தகவலுக்கு சச்சின் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: எமிரேட்ஸ் அணியை பந்தாடிய இந்தியா!
வியாழன் 11, செப்டம்பர் 2025 10:50:35 AM (IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் டி-20 போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

உலக குத்துச்சண்டை போட்டி: இந்தியாவின் நிகாத் ஜரீன் கால்இறுதிக்கு முன்னேற்றம்!!
புதன் 10, செப்டம்பர் 2025 11:41:08 AM (IST)
உலக குத்துச்சண்டை போட்டி பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன், கால்இறுதிக்கு முன்னேறினார்.

ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன்: இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 11:25:02 AM (IST)
ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி உலக சாதனை!
திங்கள் 8, செப்டம்பர் 2025 4:06:03 PM (IST)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 342 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இங்கிலாந்து உலக சாதனை படைத்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் ஹார்திக் பாண்டியாவின் புதிய தோற்றம் வைரல்!
சனி 6, செப்டம்பர் 2025 4:27:59 PM (IST)
ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள ஹார்திக் பாண்டியாவின் புதிய சிகையலங்காரம் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு: இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அறிவிப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:17:13 PM (IST)
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அறிவித்துள்ளார்.

அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார் தோனி
வியாழன் 4, செப்டம்பர் 2025 3:14:58 PM (IST)
ஓய்வு குறித்து முடிவெடுப்பதற்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது என்று கடைசி போட்டியின் முடிவில் தோனி கூறினார்.

பிக்பாஷ் தொடரில் பங்கேற்க அஸ்வினுக்கு ஆஸி.கிரிக்கெட் சிஇஓ அழைப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 11:12:40 AM (IST)
ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 14-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ளது.

ஆசிய கோப்பை டி.20 தொடர்: இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் பயணம்
புதன் 3, செப்டம்பர் 2025 5:37:17 PM (IST)
ஆசிய கோப்பை டி.20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் செல்ல உள்ளது.

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய ரோஜர் பின்னி: ராஜீவ் சுக்லா பொறுப்பேற்பு!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 5:12:23 PM (IST)
இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக Dream11 இருந்து வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தால் Dream11 அதன் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது.

மகிழ்ச்சியுடன் திரும்பவில்லை.. ஆனால் அக்கறையுடன்.. 3 மாதங்களுக்கு பிறகு ஆர்சிபி பதிவு!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:41:31 PM (IST)
ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த, சுமார் 3 மாதங்களுக்கு பிறகு ஆர்சிபி நிர்வாகம் தனது சமூக வலைதளத்தில்...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு: அஸ்வின் அறிவிப்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 11:39:07 AM (IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க டி20 லீக் : பயிற்சியாளராக கங்குலி நியமனம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:50:05 PM (IST)
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி....

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா ஓய்வு: முன்னாள் வீரர்கள் வாழ்த்து
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:18:00 PM (IST)
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான புஜாரா அறிவித்துள்ளார்.