» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து அணி சாம்பியன்!
திங்கள் 21, அக்டோபர் 2024 11:04:41 AM (IST)
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி முதல் முறையாக....
சர்பராஸ், ரிஷாப் அசத்தம்: நியூசி.க்கு 107 ரன்கள் இலக்கு!
சனி 19, அக்டோபர் 2024 5:14:03 PM (IST)
பெங்களூரு டெஸ்டில் சர்பராஸ் சதம் விளாசினார். ரிஷாப் 99 ரன் குவித்தார். இந்திய அணி 107 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
சொந்த மண்ணில் சோகம்... 46 ரன்களில் சுருண்டது இந்திய அணி!
வியாழன் 17, அக்டோபர் 2024 3:56:45 PM (IST)
நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி...
அரை இறுதிக்கு முன்னேறிய நியூஸிலாந்து : வெளியேறியது இந்தியா!
செவ்வாய் 15, அக்டோபர் 2024 3:26:25 PM (IST)
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூஸிலாந்து அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. இதன் ...
மகளிர் டி20 உலக கோப்பையில் ஆஸி.யிடம் இந்தியா தோல்வி: அரையிறுதி வாய்ப்பு மங்கியது!
திங்கள் 14, அக்டோபர் 2024 5:43:28 PM (IST)
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுடனான முக்கிய ஆட்டத்தில் இந்திய....
ரோகித் கேப்டன், பும்ரா துணை கேப்டன்: நியூசி. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
சனி 12, அக்டோபர் 2024 4:12:03 PM (IST)
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோகித் கேப்டனாகவும்...
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்; இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து
வெள்ளி 11, அக்டோபர் 2024 12:53:49 PM (IST)
வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது....
டெஸ்ட் கிரிக்கெட்டில் 800+ ரன்கள் குவிப்பு: 27 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து சாதனை!
வியாழன் 10, அக்டோபர் 2024 5:08:52 PM (IST)
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 27 ஆண்டுகளுக்குப் பின் 800+ ரன்களை இங்கிலாந்து குவித்துள்ளது.
நிதிஷ், ரிங்கு அதிரடி: வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா!
வியாழன் 10, அக்டோபர் 2024 12:12:27 PM (IST)
வங்கதேசத்திற்கு எதிரான 2வது 'டி-20' போட்டியில் நிதிஷ் குமார், ரிங்கு சிங் அரைசதம் விளாச, இந்திய அணி 86 ரன் வித்தியாசத்தில்...
மகளிர் டி20 உலகக்கோப்பை : இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி!
வியாழன் 10, அக்டோபர் 2024 11:13:14 AM (IST)
மகளிர் உலக கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 5ஆயிரம் ரன்கள்: ஜோ ரூட் புதிய சாதனை
புதன் 9, அக்டோபர் 2024 5:04:44 PM (IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 5ஆயிரம் ரன்கள் குவித்து இங்கிலாந்தின் ஜோ ரூட் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா அபார பந்துவீச்சு: வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தியது!
திங்கள் 7, அக்டோபர் 2024 12:02:10 PM (IST)
குவாலியரில் நடைபெற்ற முதல் டி 20 போட்டியில் வங்கதேசத்தை இந்திய அணி எளிதில் வீழ்த்தியது.
மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
திங்கள் 7, அக்டோபர் 2024 11:58:22 AM (IST)
மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
சர்பராஸ் கான் இரட்டை சதம்: 27 ஆண்டுகளுக்கு பிறகு இரானி கோப்பையை வென்றது மும்பை!
சனி 5, அக்டோபர் 2024 4:21:10 PM (IST)
சர்பராஸ் கான் இரட்டை சதம் அடித்து அசத்த, 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை : முதலிடத்தில் பும்ரா - ரவீந்திர ஜடேஜா!
புதன் 2, அக்டோபர் 2024 4:52:07 PM (IST)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.