» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
புத்தளம் செவிலியர் கல்லூரி கட்டுமான பணிகள் : சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
புதன் 6, ஆகஸ்ட் 2025 8:32:33 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பகுதியில் புதிதாக தொடங்கப்படவுள்ள புனித அந்தோணியார் செவிலியர் கல்லூரி கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மேயர் மற்றும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ. மகேஷ், கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மாணவ–மாணவிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காஷ்மீரில் நிலச்சரிவு: குமரியில் இருந்து புறப்படும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 11:48:10 AM (IST)

வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்து சேவை: அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 11:37:11 AM (IST)

வாய்ப்பினை நன்றாக பயன்படுத்தி வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும்: ஆட்சியர் அறிவுரை!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:22:38 PM (IST)

குளத்தில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி: ஆசாரிபள்ளம் அருகே சோகம்!
புதன் 27, ஆகஸ்ட் 2025 5:36:42 PM (IST)

ஆவின் பாலகத்தில் பாதாம் மிக்ஸ் பவுடர் பாக்கெட்: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிமுகப்படுத்தினார்
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 5:22:39 PM (IST)

விநாயகர் சதுர்த்தி விழா எதிரொலி: தமிழ்நாடு முழுவதும் பூக்கள் விலை கடும் உயர்வு!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 5:17:58 PM (IST)
