» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குளத்தில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி: ஆசாரிபள்ளம் அருகே சோகம்!

புதன் 27, ஆகஸ்ட் 2025 5:36:42 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அருகே குளத்தில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

நாகர்கோவில் கணபதிநகர் சின்னத்துரை என்பவரது மகன் ஆரோன் (14), 9-ம் வகுப்பு படித்து வந்தார். நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக 5-பேர் குளிக்கச் சென்ற போது, ஆரோன் மற்றும் மற்றொருவர் தவறி விழுந்தனர். அருகிலிருந்தோர் மீட்டும் ஆரோன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory