» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.98.81 இலட்சம் மதிப்பில் உபகரணங்கள்: அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
ஞாயிறு 29, ஜூன் 2025 12:49:57 PM (IST)
திருநெல்வேலியில் 1231 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.98.81 இலட்சம் மதிப்பில் உபகரணங்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை: நயினார் நாகேந்திரன்
ஞாயிறு 29, ஜூன் 2025 12:14:58 PM (IST)
திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகி உள்ளது என ...

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை: சீமான் பேட்டி
சனி 28, ஜூன் 2025 9:37:15 PM (IST)
தமிழ்நாட்டை யார் ஆள்வது என்பதில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை என்று நாம்...

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் : திமுகவினருக்கு முக.ஸ்டாலின் அழைப்பு!
சனி 28, ஜூன் 2025 12:31:31 PM (IST)
ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்திற்கான பயணத்தை தொடங்க இருப்பதாக......

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 5 புதிய கிளைகள் திறப்பு விழா
சனி 28, ஜூன் 2025 11:27:28 AM (IST)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயர் வெளியிட்டுள்ள......

திருச்செந்தூர் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஏற்பாடுகள் : ஆட்சியர் நேரில் ஆய்வு
வெள்ளி 27, ஜூன் 2025 5:19:29 PM (IST)
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ...

தமிழகத்தில் 40 சதவீதம் அரிசி உற்பத்தி குறைந்தது : தூத்துக்குடியில் பி.ஆர். பாண்டியன் பேட்டி
வெள்ளி 27, ஜூன் 2025 4:41:32 PM (IST)
தமிழக அரசு தொழில்புரட்சி என்ற பெயரில் எடுக்கின்ற நடவடிக்கையால் கடந்த 4 ஆண்டுகளில் அரிசி உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளதாக....

நெல்லையப்பர் கோவில் திருவிழாவில் சாதிய அடையாளங்கள் இருக்க கூடாது: உயர்நீதிமன்றம்
வெள்ளி 27, ஜூன் 2025 3:58:10 PM (IST)
திருவிழாவின் போது எந்தவித சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் தேர் திருவிழாவை அமைதியான முறையில் நடத்த வேண்டும்...

அனைத்து மாணவர்களும் கட்டாயமாக மேற்படிப்பு படிக்க நடவடிக்கை : ஆட்சியர் தகவல்
வெள்ளி 27, ஜூன் 2025 3:39:19 PM (IST)
2024-2025 ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற/பெறாத மாணவர்கள் தொடர்நது கல்வி பயில வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கைக்கு இனங்க....

தொழில் மைய அலுவலகத்தில் வாகனங்கள் ஏலம் : ஜூலை 14 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 3:28:34 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட தொழில் மையத்தில் முதிர்ந்த நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏல முறையில் விற்பனை ....

திருநெல்வேலி மாவட்டத்திற்கு கடன் இலக்கீடாக ரூ.20360.78 கோடி நிர்ணயம்: ஆட்சியர் தகவல்
வெள்ளி 27, ஜூன் 2025 12:44:55 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார், தலைமையில் நடைபெற்றது

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: ஜூலை 7ம் தேதி கவுன்சிலிங் தொடக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 11:32:36 AM (IST)
பொறியியல் படிப்புகளுக்கு தரவரிசை பட்டியலை, அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டார். ஜூலை 7 முதல் கவுன்சிலிங் தொடங்குகிறது....

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்!!
வெள்ளி 27, ஜூன் 2025 10:24:18 AM (IST)
புலியருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்...

பட்டா வழங்காமல் அலைக்கழித்த தாசில்தாருக்கு அபராதம் : நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 8:38:02 AM (IST)
வீட்டுமனை பட்டா வழங்காமல் முதியவரை அலைக்கழித்த தாசில்தாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு...

தூத்துக்குடி பக்கிள் ஓடைக்குள் விழுந்த கன்றுக்குட்டி : தாய்ப்பசு பாசப் போராட்டம்!!
வெள்ளி 27, ஜூன் 2025 8:34:47 AM (IST)
தூத்துக்குடியில் பக்கிள் ஓடைக்குள் தவறி விழுந்த கன்றுக்குட்டியை மீட்க பசுமாடு நடத்திய பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.