» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு
சனி 19, ஏப்ரல் 2025 12:26:23 PM (IST)
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ அறிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி விலகல்: பொதுச் செயலாளர் அறிவிப்பு!
சனி 19, ஏப்ரல் 2025 12:13:34 PM (IST)
அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ. விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் அறிவித்துள்ளார்.

காவல் துறையினருக்கு வார விடுமுறை அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
சனி 19, ஏப்ரல் 2025 11:49:58 AM (IST)
தமிழக காவல் துறையில் காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரையிலான பணியில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க...

நடிகர் பாபி சிம்ஹா கார் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்; டிரைவர் கைது, கார் பறிமுதல்!
சனி 19, ஏப்ரல் 2025 11:39:44 AM (IST)
சென்னையில் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதிய விபத்தில் 3பேர் காயம் அடைந்துள்ளனர். 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

ஜவுளிக்கடை உரிமையாளர் தலை துண்டித்து கொலை: இளம்பெண் கைது
சனி 19, ஏப்ரல் 2025 9:03:58 AM (IST)
தென்காசி அருகே ஜவுளிக்கடை உரிமையாளர் கொலை தொடர்பாக இளம்பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொதுமக்களுக்கு உதவிட சட்டபணிகள் ஆணைய குழு தயார்: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:32:31 PM (IST)
பொதுமக்களாகிய நீங்கள் எந்த நேரமும் சட்டபணிகள் ஆணைய குழுவை அணுகலாம். உங்களுக்கு உதவி செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் பெண் கைது: 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:36:07 PM (IST)
திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:56:05 PM (IST)
பிற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ஆட்சியமைக்கும் பா.ஜ., வியூகம் தமிழகத்தில் எடுபடாது. தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான் என்று....

வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)
வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று மூதாட்டியை மிரட்டி நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:45:53 PM (IST)
மறுகால்குறிச்சி கிராம ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.

தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:24:38 PM (IST)
தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு பணியிடங்களில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூர் கோவில் வடிவமைப்பு : தமிழக முதல்வருக்கு சேகர்பாபு புகழாரம்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:58:07 AM (IST)
திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூரை வடிவமைத்த சிற்பி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்' என சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசினார்.

அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:50:13 PM (IST)
அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவல்துறைக்கு துப்பாக்கி கொடுப்பது என்கவுன்ட்டர் செய்வதற்கு அல்ல: உயர்நீதிமன்றம் கண்டனம்
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:41:53 PM (IST)
"தமிழ்நாட்டில் சமீபத்தில் என்கவுன்ட்டர்கள் அதிகரித்து உள்ளன. போலீஸ் அதிகாரிக்கு துப்பாக்கி கொடுத்திருப்பது என்கவுன்ட்டர் செய்வதற்கு ...

நாங்குநேரி மாணவர் மீது மீண்டும் தாக்குதல்: நெல்லை மாவட்ட காவல் துறை விளக்கம்
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:30:27 PM (IST)
நாங்குநேரி கல்லூரி மாணவர் சினனத்துரை மீண்டும் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.