» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் ஜன.15 முதல் வறண்ட வானிலை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:49:48 PM (IST)
தமிழகத்தில் ஜனவரி 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி நலவாழ்வுச் சங்கத்தில் பணியிடங்கள் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:42:05 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்...
அதிமுக கூட்டணியில் ஓரிரு நாள்களில் புதிதாக ஒரு கட்சி இணைகிறது : இபிஎஸ் தகவல்
திங்கள் 12, ஜனவரி 2026 4:11:54 PM (IST)
ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு : சமய நல்லிணக்க மாநாட்டில் வலியுறுத்தல்!
திங்கள் 12, ஜனவரி 2026 3:23:30 PM (IST)
சமய நல்லிணக்க மாநாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை பராசக்தி படம் காட்டியுள்ளது: அண்ணாமலை பாராட்டு
திங்கள் 12, ஜனவரி 2026 12:41:39 PM (IST)
காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை பராசக்தி படம் காட்டியுள்ளது. இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பாராட்டு...
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கு திமுக அரசு உடந்தை: அன்புமணி குற்றச்சாட்டு!
திங்கள் 12, ஜனவரி 2026 12:00:07 PM (IST)
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 12, ஜனவரி 2026 11:48:32 AM (IST)
அனுமதின்றி, வர்த்தக ரீதியில் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு. . . .
ஒட்டப்பிடாரம் அரசு கல்லூரியில் அமைச்சர் கோவி. செழியன்ஆய்வு
திங்கள் 12, ஜனவரி 2026 11:38:10 AM (IST)
ஒட்டப்பிடாரத்தில் 2025-26 கல்வியாண்டிற்கு அறிவிக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் ஆய்வு. . . .
சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து சேவை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திங்கள் 12, ஜனவரி 2026 11:09:23 AM (IST)
சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
திங்கள் 12, ஜனவரி 2026 10:26:10 AM (IST)
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று 2வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
லோடு ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் காயம்: சாலையில் சிதறிய வாழைக்காய்கள்..!
திங்கள் 12, ஜனவரி 2026 7:57:56 AM (IST)
தேசிய நெடுஞ்சாலையில் வாழைக்காய் பாரம் ஏற்றிச் சென்ற லோடு ஆட்டோ கவிழ்ந்ததில் டிரைவர் காயமடைந்தார்.
இலங்கை தமிழர்கள் உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
ஞாயிறு 11, ஜனவரி 2026 7:42:35 PM (IST)
இலங்கையில் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என...
கனிம கொள்ளையை தடுக்க முடியாததால் திமுக நிர்வாகி விலகல்: அன்புமணி விமர்சனம்!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:35:21 PM (IST)
இயற்கை வளங்களின் நலனில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இருக்கிறதா? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் : அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!
ஞாயிறு 11, ஜனவரி 2026 10:41:15 AM (IST)
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வீடுகளில் புகுந்து 20 பவுன் நகை-வெள்ளிப்பொருட்கள் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 11, ஜனவரி 2026 10:36:46 AM (IST)
வீடுகளில் புகுந்து 20 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
