» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூட்டுறவு வங்கி, சங்கங்களில் 2ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடு

புதன் 6, ஆகஸ்ட் 2025 10:28:08 AM (IST)

கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இன்று முதல் வருகிற 29-ம்தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அவற்றை பரிசீலித்து, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 5-ம்தேதி ஹால் டிக்கெட் வழங்கப்படும். செப்டம்பர் 12-ம்தேதி எழுத்து தேர்வு நடைபெற்று, அக்டோபர் 27-ம்தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

நவம்பர் 12-ம் தேதி முதல் 14-ம்தேதி வரை நேர்காணல் நடத்தி, இறுதி முடிவுகளை நவம்பர் 15-ம்தேதி வெளியிடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய https://www.drbtut.in/how_apply_online.php என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

S.veerasakkammalAug 6, 2025 - 03:22:19 PM | Posted IP 104.2*****

Have a good job👍

S.veerasakkammalAug 6, 2025 - 03:21:47 PM | Posted IP 104.2*****

Have a good job👍

SivaSriAug 6, 2025 - 11:21:29 AM | Posted IP 162.1*****

இந்த விளம்பரம் கூட்டுறவு தேர்வு எந்த தகுதி யார் Apply பண்ண என்று பிரசுரிக்க வில்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory