» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
செங்கல் மீதான ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும்: நிதி அமைச்சருடன் கனிமொழி எம்பி சந்திப்பு
வியாழன் 22, மே 2025 12:15:54 PM (IST)

செங்கல் மீதான ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, புது டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தி.மு.க., - எம்.பி., கனிமொழி, சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
Today, I met Hon’ble Union Finance Minister @nsitharaman and requested for reduction of GST on bricks, proposing 3% without ITC and 5% with ITC, and the introduction of a compounding tax based on burner usage, to protect over 1.5 lakh brick units and millions of rural… pic.twitter.com/WytNMoxDYC
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 21, 2025
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவில் தொடரும் கனமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!!
வெள்ளி 23, மே 2025 5:29:42 PM (IST)

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது: இந்தியா உறுதி!
வெள்ளி 23, மே 2025 12:13:57 PM (IST)

கனிமொழி எம்.பி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்!
வியாழன் 22, மே 2025 4:34:48 PM (IST)

தமிழகம் உட்பட நாடு முழுதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
வியாழன் 22, மே 2025 4:03:10 PM (IST)

மோடி அரசு ஆளுநர்களை தவறாக பயன்படுத்துகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதன் 21, மே 2025 4:25:15 PM (IST)

கன்னடம் பேச முடியாது என வாக்குவாதம் செய்த வங்கி அதிகாரி பணியிட மாற்றம்: சித்தராமையா
புதன் 21, மே 2025 4:22:19 PM (IST)
