» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கிட வேண்டும் : விஜய் வசந்த் எம்பி கோரிக்கை
திங்கள் 10, மார்ச் 2025 12:39:17 PM (IST)
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.64 கோடி நலத்திட்ட கடனுதவிகள்
சனி 8, மார்ச் 2025 4:07:18 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.64 கோடி மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம்....

பைக் ஓட்டிய சிறுவன்: தாயாருக்கு தண்டனை!
சனி 8, மார்ச் 2025 3:59:08 PM (IST)
பைக் ஓட்டியதாக வழக்குப் பதியப்பட்ட சிறுவனின் தாயாருக்கு நாள் முழுவதும் நீதிமன்றத்தில் அமா்ந்திருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

மதிய நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கவும்: பொது சுகாதார துறை அறிவுரை!
சனி 8, மார்ச் 2025 12:22:31 PM (IST)
மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்லவும். முடிந்தவரை மதிய நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கவும். . .

மளிகை கடை வியாபாரி எரித்துக் கொலை: நாகர்கோவிலில் பயங்கரம்!
சனி 8, மார்ச் 2025 10:53:18 AM (IST)
நாகர்கோவிலில் கல்லூரி அருகே ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலுக்காக மொழி பிரச்சனையை திமுக மீண்டும் உருவாக்குகிறது : பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து
வெள்ளி 7, மார்ச் 2025 3:32:07 PM (IST)
தமிழகத்தில் அரசு பள்ளியின் தரம் எப்படி உள்ளது? அரசு பள்ளிகள் மூடப்பட்டு தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

குமரி மாவட்டத்தில் புதிய மினிபேருந்து இயக்க அனுமதி மார்ச் 15 வரை காலஅவகாசம் நீட்டிப்பு!
வெள்ளி 7, மார்ச் 2025 12:52:17 PM (IST)
குமரி மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் மினிபேருந்து இயக்க அனுமதி கோரும் விண்ணப்பங்கள் சமர்பிக்க மார்ச் 15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பாஜக கையெழுத்து இயக்கம்!
வெள்ளி 7, மார்ச் 2025 8:50:54 AM (IST)
தூத்துக்குடியில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது.

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை: கப்பல் ஊழியரை வெட்டிக்கொன்ற கணவன்- மனைவி கைது!
வியாழன் 6, மார்ச் 2025 8:17:56 PM (IST)
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் கப்பல் ஊழியரை வெட்டிக்கொன்ற கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை: ஆட்சியர் வழங்கினார்!
வியாழன் 6, மார்ச் 2025 11:06:26 AM (IST)
சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பணி நியமன ஆணையினை வழங்கினார்.

தக்கலை அருகே வங்கி ஏ.டி.எம். உடைப்பு: 2 பேர் கைது
புதன் 5, மார்ச் 2025 8:39:56 PM (IST)
தக்கலை அருக மது போதையில் வங்கியின் ஏ.டி.எம். மையத்தை அடித்து உடைத்து சேதப்படுத்திய 2பேரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சிறை தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 5, மார்ச் 2025 8:17:51 PM (IST)
குமரி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
புதன் 5, மார்ச் 2025 5:47:09 PM (IST)
சென்னை எழும்பூர் - புதுடில்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என...

நீர்வளத்துறை வளர்ச்சி திட்ட வளர்ச்சி பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 5, மார்ச் 2025 4:53:04 PM (IST)
குமரி மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு மேற்கொண்டார்.

ரயில் நிலையத்தில் பிரிபெய்ட் ஆட்டோ, டாக்சி அனுமதி: ஆலோசனைக்குழு உறுப்பினர் தகவல்!
செவ்வாய் 4, மார்ச் 2025 4:09:57 PM (IST)
நாகர்கோவில் சந்திப்பு டவுன் ரயில் நிலையத்தில் பிரிபெய்ட் ஆட்டோ, டாக்சி திட்டம் துவங்க ரயில்வே நிர்வாகம் அனுமதி ...