தூத்துக்குடி இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியிடங்கள்: செப்டம்பர் 29 வரை விண்ணப்பிக்கலாம்!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி இளைஞர் நீதிக்குழுமத்தில் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு வருகிற 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேக்கிங் நியூஸ்
தூத்துக்குடி இளைஞர் நீதிக்குழுமத்தில் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு வருகிற 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மதுபோதையில் மினி பஸ் மற்றும் ஆட்டோக்களை இயக்கிய 4 பேருக்கு போக்குவரத்து காவல்துறையினர் ரூ.45,000 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே சுமார் 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பாறைநள், சேதமடைந்த சிலைகள் வெளியே தென்பட்டன.

தூத்துக்குடி - ஆந்திர மாநிலம் நரசாபூர் இடையேயான சிறப்பு இரயில் சேவை வரும் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 2ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளத் தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.வி. முரளிதரன் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடியில் வருகிற 23ஆம் தேதி மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி அய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.11) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் காவலாளியிடம் செல்போனைப் பறித்துக் கொண்டு, மற்றொரு நபரைத் தாக்கி இருசக்கர வாகனத்தைக் கடத்திச் சென்ற தூத்துக்குடி வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.10) மாநகர் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட உணவகங்களில் 3 மாத சிறப்பு ஆய்வு: ஆட்சியர் விஷு மகாஜன் எச்சரிக்கை!
