தூத்துக்குடி - நெல்லை மார்க்கத்தில் கூட்ட நெரிசல் : கூடுதல் பஸ்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி - திருநெல்வேலி மார்க்கத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

