டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 அறிவிப்பு வெளியீடு: 6,574 பணியிடங்களுக்கு ஜனவரி 10-ல் தேர்வு!
முழு செய்தியைப் படிக்கவி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட 46 வகையான பதவிகளுக்கு 6,574 காலிப்பணியிடங்களுக்கு 2027 ஜனவரி 10-ம் தேதி தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.












