← முகப்பு

பிரேக்கிங் நியூஸ்

பிரேக்கிங் நியூஸ்

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் தீபாவளி சிறப்பு விற்பனை

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் தீபாவளி சிறப்பு விற்பனை

தூத்துக்குடியில் தீபாவளி சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தையாபுரம் ஸ்பிக் நுகர்வோர் கூட்டுறவு பண்டகச் சாலையில் கூட்டுறவுத் துறை சார்பில் 10 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ரூ.200 மதிப்பிலான தீபாவளி சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் தீபாவளி சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் கட்டண உயர்வு திட்டம் இல்லை! - மேயர், ஆணையர் விளக்கம்!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மேயர், மற்றும் ஆணையர் கூட்டத்தில் விளக்கம் அளித்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் கட்டண உயர்வு திட்டம் இல்லை! - மேயர், ஆணையர் விளக்கம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் 47 மையங்களில் குரூப் 2 தேர்வு : 12,597 தேர்வர்கள் பங்கேற்பு - ஆட்சியர் தகவல்!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் நவம்பர் 1-ஆம் தேதி 47 மையங்களில் TNPSC குரூப் 2, 2A தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 12,597 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 47 மையங்களில் குரூப் 2 தேர்வு : 12,597 தேர்வர்கள் பங்கேற்பு - ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: தென் கொரிய நிறுவனத்துடன் மத்திய அமைச்சர் ஆலோசனை!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்து தென் கொரியாவில் மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால், HD Hyundai நிறுவனத் தலைவர் ஜொங் கி-சுனைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: தென் கொரிய நிறுவனத்துடன் மத்திய அமைச்சர் ஆலோசனை!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம்!

முழு செய்தியைப் படிக்க

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம்!

திருச்செந்தூர் வட்டத்தில் ரூ.3.15 கோடி மதிப்பில் திட்டப் பணிகள்: அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் திறந்து வைத்தார்

முழு செய்தியைப் படிக்க

திருச்செந்தூர் வட்டத்தில் ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்

திருச்செந்தூர் வட்டத்தில் ரூ.3.15 கோடி மதிப்பில் திட்டப் பணிகள்: அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் திறந்து வைத்தார்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 25 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2026-27 நிதியாண்டில் அக்டோபர் 24-ஆம் தேதிக்குள் 25 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 25 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.451 கோடியாக உயர்வு - தலைமை செயல் அதிகாரி தகவல்!

முழு செய்தியைப் படிக்க

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 42.09% உயர்ந்து ரூ.451 கோடியாக அதிகரித்துள்ளதாக தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயர் தெரிவித்தார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.451 கோடியாக உயர்வு - தலைமை செயல் அதிகாரி தகவல்!

தூத்துக்குடியில் ரூ.3.53 கோடியில் புதிய திட்டப்பணிகள்: அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் திறந்து வைத்தார்!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடியில் ரூ.53.70 கோடி மதிப்பீட்டில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணிகள் உள்பட பல்வேறு திட்டங்களை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடியில் ரூ.3.53 கோடியில் புதிய திட்டப்பணிகள்: அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் திறந்து வைத்தார்!

தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கோலாகலத் தொடக்கம்: நவம்பர் 3-ல் தேரோட்டம்!!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கோலாகலத் தொடக்கம்: நவம்பர் 3-ல் தேரோட்டம்!!

திண்டுக்கல்லில் கே.சின்னத்துரை அன் கோ பிரம்மாண்ட திறப்பு விழா : தீபாவளி சிறப்பு சலுகை அறிவிப்பு

முழு செய்தியைப் படிக்க

57 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க ஏரல் கே.சின்னத்துரை அண்ட் கோ நிறுவனத்தின் 6-வது பிரம்மாண்ட கிளை திண்டுக்கல் - பழநி பைபாஸ் ரோடு அருகே கோலாகலமாகத் திறக்கப்பட்டது.

திண்டுக்கல்லில் கே.சின்னத்துரை அன் கோ பிரம்மாண்ட திறப்பு விழா : தீபாவளி சிறப்பு சலுகை அறிவிப்பு