← பிரேக்கிங் நியூஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் 47 மையங்களில் குரூப் 2 தேர்வு : 12,597 தேர்வர்கள் பங்கேற்பு - ஆட்சியர் தகவல்!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் நவம்பர் 1-ஆம் தேதி 47 மையங்களில் TNPSC குரூப் 2, 2A தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 12,597 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 47 மையங்களில் குரூப் 2 தேர்வு : 12,597 தேர்வர்கள் பங்கேற்பு - ஆட்சியர் தகவல்!