← முகப்பு

பிரேக்கிங் நியூஸ்

பிரேக்கிங் நியூஸ்

தூத்துக்குடியில் பசுமைப் பயணம் கார் பேரணி: ஆணையர் பிரியங்கா தொடங்கி வைத்தார்

முழு செய்தியைப் படிக்க

இயற்கை மற்றும் மரங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, ரோட்டரி ட்ரையல் பிளேஸர்ஸ் அமைப்பு சார்பில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற 'பசுமைப் பயணம்' விழிப்புணர்வு கார் பேரணியை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் பசுமைப் பயணம் கார் பேரணி: ஆணையர் பிரியங்கா தொடங்கி வைத்தார்

ரேஷன் கடைகளில் செப்டம்பர் 19-ல் சிறப்பு முகாம்: கைரேகை, கண் கருவிழி பதிவு செய்ய அழைப்பு!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வருகிற 19 (சனிக்கிழமை) கைரேகை மற்றும் கண் கருவிழி பதிவுகளை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

ரேஷன் கடைகளில் செப்டம்பர் 19-ல் சிறப்பு முகாம்: கைரேகை, கண் கருவிழி பதிவு செய்ய அழைப்பு!

மத்திய அரசுத் துறைகளில் 2,536 காலிப்பணியிடங்கள்: அக்டோபர் 7-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

முழு செய்தியைப் படிக்க

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள லோயர் டிவிஷன் கிளர்க் (LDC) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது.

மத்திய அரசுத் துறைகளில் 2,536 காலிப்பணியிடங்கள்: அக்டோபர் 7-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

தூத்துக்குடியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 வாலிபர்கள் கைது!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடியில் விற்பனைக்காக கடத்திவரப்பட்ட 14 கிலோ கஞ்சா பறிமுதல் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 வாலிபர்கள் கைது!

யூபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் அக்.15 முதல் அமல்: பொதுமக்களுக்குக் கட்டணச் சுமை உண்டா?

முழு செய்தியைப் படிக்க

யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்து மத்திய நிதி அமைச்சகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

யூபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் அக்.15 முதல் அமல்: பொதுமக்களுக்குக் கட்டணச் சுமை உண்டா?

பயிர்க்கடன்களை வசூலிக்கக் கெடுபிடி செய்யக் கூடாது: கூட்டுறவுத் துறை அதிரடி அறிவிப்பு

முழு செய்தியைப் படிக்க

தவணை தவறிய பயிர்க்கடன்களை வசூலிக்கக் கெடுபிடி செய்யக் கூடாது என்று திருநெல்வேலி மண்டலக் கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

பயிர்க்கடன்களை வசூலிக்கக் கெடுபிடி செய்யக் கூடாது: கூட்டுறவுத் துறை அதிரடி அறிவிப்பு

தூத்துக்குடியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய்: பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதி!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி பெருமாள்புரம் பிரதான சாலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி, தற்போது வரை முடிவடையாமல் முடங்கிக் கிடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தூத்துக்குடியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய்:  பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதி!

தூத்துக்குடியில் செப்.18ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடியில் வருகிற 18ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செப்.18ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்

டிஎம்பி அறக்கட்டளை சார்பில் சூரிய ஒளி உலர் கருவிகள் வழங்கல்; சமூகக் கூடம் திறப்பு!

முழு செய்தியைப் படிக்க

டிஎம்பி அறக்கட்டளை சார்பில் கீழவைப்பார் மீனவப் பெண்களுக்கு நவீன சோலார் டிரையர் கருவிகள் வழங்கப்பட்டது. மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பட்டினமருதூரில் பல்நோக்கு சமூகக் கூடம் திறக்கப்பட்டது.

டிஎம்பி அறக்கட்டளை சார்பில் சூரிய ஒளி உலர் கருவிகள் வழங்கல்; சமூகக் கூடம் திறப்பு!

தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையச் சாலையில் தொடரும் அவலம்: புதிய தார்ச்சாலை அமைக்கப் பயணிகள் வலியுறுத்தல்!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திற்குச் செல்லும் பிரதான சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், அப்பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும் ரயில் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையச் சாலையில் தொடரும் அவலம்: புதிய தார்ச்சாலை அமைக்கப் பயணிகள் வலியுறுத்தல்!

மிக நீளமான சரக்குக்கப்பலை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் புதிய சாதனை!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முதல் முறையாக மிக நீளமான சரக்குக்கப்பலை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

மிக நீளமான சரக்குக்கப்பலை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் புதிய சாதனை!

தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: சிறப்பு பூஜைகள் - திரளான பக்தர்கள் தரிசனம்!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்:  சிறப்பு பூஜைகள் - திரளான பக்தர்கள் தரிசனம்!