← பிரேக்கிங் நியூஸ்

குலசேகரன்பட்டினத்தில் நாளை மகிஷா சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்!

முழு செய்தியைப் படிக்க

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்குக் கடற்கரையில் நடைபெறுகிறது.