← முகப்பு

பிரேக்கிங் நியூஸ்

பிரேக்கிங் நியூஸ்

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

முழு செய்தியைப் படிக்க

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக நாளை (நவ. 14) மற்றும் 15, 16 ஆகிய 3 நாட்களுக்குத் தூத்துக்குடி, நெல்லை, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து திருச்செந்தூருக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

வங்கக்கடலில் புயல் சின்னம் எதிரொலி: தூத்துக்குடி மீனவர்கள் கரை திரும்ப உத்தரவு!

முழு செய்தியைப் படிக்க

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள தூத்துக்குடி மீனவர்கள் நவம்பர் 12-க்குள் கரை திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

வங்கக்கடலில் புயல் சின்னம் எதிரொலி: தூத்துக்குடி மீனவர்கள் கரை திரும்ப உத்தரவு!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 105-வது நிறுவன நாள் விழா: துணை குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 105-வது நிறுவன நாள் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 105-வது நிறுவன நாள் விழா: துணை குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

தூத்துக்குடியில் நவ.13-ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் நவம்பர் 13 வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ மற்றும் கணினிப் பயிற்சி முடித்த இளைஞர்கள் தங்களது சான்றிதழ்களுடன் பங்கேற்றுப் பயனடையலாம்.

தூத்துக்குடியில் நவ.13-ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!

தூத்துக்குடியில் பேருந்து நிறுத்தமின்றி பயணிகள் அவதி: உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடியில், தென்பாகம் காவல் நிலையம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக அகற்றப்பட்ட பஸ் ஸ்டாப் மீண்டும் கட்டப்படாமல் உள்ளதால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் பேருந்து நிறுத்தமின்றி பயணிகள் அவதி: உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தூத்துக்குடி சிவன் கோவிலில் கந்தசஷ்டி விழா கோலாகலத் தொடக்கம்: நவ.15-ல் சூரசம்ஹாரம்!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி சிவன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் வெகுவிமரிசையாகத் தொடங்கியது.

தூத்துக்குடி சிவன் கோவிலில் கந்தசஷ்டி விழா கோலாகலத் தொடக்கம்: நவ.15-ல் சூரசம்ஹாரம்!

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது

முழு செய்தியைப் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது

கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வெற்றி மடிக்கணினித் திட்டம் - முதல்வர் விஜய் உத்தரவு

முழு செய்தியைப் படிக்க

கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.

கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வெற்றி மடிக்கணினித் திட்டம் - முதல்வர் விஜய் உத்தரவு

தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடுகள், விதிகளை பின்பற்ற வேண்டும் - ஆட்சியர் அறிவுறுத்தல்!

முழு செய்தியைப் படிக்க

பொதுமக்கள் அனைவரும் நேரக் கட்டுப்பாடுகள், மற்றும் உரிய விதிகளை பின்பற்றி மாசற்ற, பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடுகள், விதிகளை பின்பற்ற வேண்டும் - ஆட்சியர் அறிவுறுத்தல்!

தூத்துக்குடியில் ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு திட்டம்’: தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

முழு செய்தியைப் படிக்க

தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு ரூ.100க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய சிறப்பு காய்கறித் தொகுப்பு விற்பனையை கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தொடங்கிவைத்தார்.

தூத்துக்குடியில் ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு திட்டம்’: தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா: ஆட்சியர் விஷு மகாஜன் நேரடி ஆய்வு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தற்காலிக வாகன நிறுத்துமிட முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா: ஆட்சியர் விஷு மகாஜன் நேரடி ஆய்வு!

திருநெல்வேலி லாலா மிட்டாய் கடையில் தீபாவளி சிறப்பு இனிப்பு விற்பனை அமோகம்!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடியில் 62 ஆண்டுகால பாரம்பரியமிக்க 'திருநெல்வேலி லாலா மிட்டாய்' கடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனைக்குக் குவிந்துள்ளன.

திருநெல்வேலி லாலா மிட்டாய் கடையில் தீபாவளி சிறப்பு இனிப்பு விற்பனை அமோகம்!