கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வெற்றி மடிக்கணினித் திட்டம் - முதல்வர் விஜய் உத்தரவு
முழு செய்தியைப் படிக்ககல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.

