← பிரேக்கிங் நியூஸ்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா: ஆட்சியர் விஷு மகாஜன் நேரடி ஆய்வு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தற்காலிக வாகன நிறுத்துமிட முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா: ஆட்சியர் விஷு மகாஜன் நேரடி ஆய்வு!