தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் தீபாவளி சிறப்பு விற்பனை
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

