திருச்செந்தூர் கோயில் ஆன்மீக நிகழ்ச்சிகளில் தனிநபர் துதி பாடத் தடை: கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு!
முழு செய்தியைப் படிக்கதிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ஆன்மீக மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளில் தனிமனிதத் துதி பாடவும், ஆன்மீகத்திற்குத் தொடர்பில்லாத கோஷங்களை எழுப்பவும் தடை விதித்து கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

