தூத்துக்குடியில் அக். 15-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடியில் வருகிற 15ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நடைபெற உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன் அறிவித்துள்ளார்.

