தூத்துக்குடியில் 12-ஆம் தேதி மின்தடை அறிவிப்பு : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவரும் 12-ஆம் தேதி மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

