குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு !
முழு செய்தியைப் படிக்ககுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் களஆய்வு மேற்கொண்டார்.

