» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக ரமேஷ் பாபு நியமனம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:49:27 AM (IST)
தமிழகத்தில் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக டி. ரமேஷ் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.
முக்கிய நியமனங்கள் & பணியிடமாற்றங்கள்:
பாலநாகதேவி: சென்னை குற்றப்பிரிவு சி.ஐ.டி. காவல்துறை தலைமை இயக்குநராக (DGP) நியமனம்.
அபின் தினேஷ் மொடக்: சென்னை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக (ADGP) நியமனம்.
வித்யா ஜெயந்த் குல்கர்னி: சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக (ADGP) நியமனம்.
டி. ரமேஷ் பாபு: திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக (DCP) நியமனம்.
எம். ராமமூர்த்தி: சென்னை சி.ஐ.டி. ‘கியூ’ பிரிவு காவல் கண்காணிப்பாளராக (SP) நியமனம்.
பி.கே. அரவிந்த்: சென்னை சிறப்பு பிரிவு சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர்-1 (SP-1) ஆக நியமனம்.
அர்பிதா ராஜ்புத்: சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையராக நியமனம்.
ஐ. ஈஸ்வரன்: சென்னை தமிழ்நாடு கமாண்டோ படை காவல் கண்காணிப்பாளராக நியமனம்.
எஸ்.ஆர். செந்தில்குமார்: நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் கண்காணிப்பாளராக நியமனம்.
வி. சரவணகுமார்: சென்னை பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) காவல் கண்காணிப்பாளராக நியமனம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாலை விபத்தில் பலியான ஆசிரியை குடும்பத்திற்கு ரூ. 27 லட்சம் இழப்பீடு: தீர்ப்பாயம் உத்தரவு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:11:16 PM (IST)

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் திட்டம் தேவை தானா?” - தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 4:58:37 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும்: முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 4:49:37 PM (IST)

காட்டுப் பன்றிகளைப் பிடிக்கக் கூண்டுகள் தயார் செய்ய ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 4:21:52 PM (IST)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)

நெல்லை அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து: 25,000 டன் காகிதங்கள் எரிந்து நாசம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:17:22 PM (IST)


