» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் திட்டத்தின் மூலம் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழகத்தையே பெருமை அடைய செய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பானது இந்திய ராணுவ மூலம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 4 ரவுடிகள் கைது : கஞ்சா, புகையிலை விற்ற 3பேர் கைது!
புதன் 24, டிசம்பர் 2025 3:31:43 PM (IST)

பழனிசாமியின் தலைமையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: ஓபிஎஸ் திட்டவட்டம்
புதன் 24, டிசம்பர் 2025 11:37:52 AM (IST)

அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைக்க வேண்டும்; எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து
புதன் 24, டிசம்பர் 2025 10:29:19 AM (IST)

வாலிபர் படுகொலை: தேசிய பட்டியல் சமூக ஆணைய இயக்குநர் நேரில் விசாரணை!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 8:39:41 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 4:25:54 PM (IST)


.gif)