» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

புனித தேவசகாயம் திருத்தலத்தில் இன்று நன்றி திருப்பலி : ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு

புதன் 15, அக்டோபர் 2025 8:06:41 PM (IST)

புனித தேவசகாயம் திருத்தலத்தில் ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நன்றி திருப்பலி நடைபெற்றது. 

புனித தேவசகாயம் இந்திய பொது நிலையினரின் பாதுகாவலர் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கான நன்றி அறிவிப்பு விழா நட்டாலம் புனித தேவசகாயம் திருத்தலத்தில் வைத்து இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

விழாவில் இன்று மாலை 5 மணிக்கு ஜெபமாலை, 5.30 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நன்றி அறிவிப்பு திருப்பலி, தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், அன்பின் விருந்து போன்றவை நடைபெற்றன. இந்தநிகழ்ச்சியில் குழித்துறை மறை மாவட்ட அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory