» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் திடீர் ஆய்வு!
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 8:56:28 AM (IST)

தூத்துக்குடியில் தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் ஆய்வு செய்தார்.
தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் தூத்துக்குடி நகர உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து நகர உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் உள்ள நிலுவையில் உள்ள வழக்குகள் குற்றப்பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்பதை திடீரென வருகை தந்து ஆய்வு செய்தார். அனைத்து ஆவணங்களும் சரியாக பராமரிக்கப்படுவதை பார்த்து உதவி காவல் கண்காணிப்பாளர் மதனை பாராட்டினார்.
நகர உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்கள் ஆன தாளமுத்து நகர், வடபாகம், தென்பாகம், மத்திய பாகம், முத்தையாபுரம், தெர்மல் நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள் தங்கள் காவல் நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள வழக்குகள் குற்ற வழக்கு பதிவேடுகள் பராமரிப்பு குறித்து ஏடிஜிபி டேவிட்சன் தேவா ஆசீர்வாதத்திடம் விளக்கம் அளித்தனர். பின்னர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோணம் பட்டுவளர்ச்சி செயல்முறை பயிற்சி நிலையத்தில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:48:20 PM (IST)

நெல்லை சட்டக்கல்லூரியை குமரி மாவட்ட மக்கள் பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் ரகுபதி
வெள்ளி 25, ஏப்ரல் 2025 12:24:29 PM (IST)

நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:30:25 AM (IST)

நீர்நிலை சீரமைப்பு பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:01:14 PM (IST)

மும்பை - குமரி இடையே கோடை சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
புதன் 23, ஏப்ரல் 2025 4:18:04 PM (IST)

குளங்களை தூர்வாரி அகலப்படுத்தும் பணி : கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை!
புதன் 23, ஏப்ரல் 2025 4:01:54 PM (IST)

ஒருவன்Apr 13, 2025 - 06:16:45 PM | Posted IP 172.7*****